Enaku periods thalli poiruku. 5days la -ve nu vanthuthu. Bt ipo 10days inum time agala. Enaku inthamasam than laparascope panniruku. Normal baby ku chance kami nu doctar sonnanga. Bt Vomit iruku. Nan enna pannatum. Enaku eatharkeduthalum bayamagava iruku. Yathathu aalosanai koorungal tholigala pls.
sanraj
லப்ராஸ்கோப்பி பண்ணின மாதம் period வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் 7(or)8 days வரை ஆகும்.உங்களுக்கு vomit இருக்குனு சொல்லுரிங்க.எதுக்கும் டாக்டர் கிட்ட check பண்ணி பாருங்க.
sathi_kader
ஹாய் தோழி எப்படி இருக்கிங்கா?இப்போ உடம்பு பரவாயில்லையா....
shamili
நான் நலம் ஷாமிலி நீங்கள் நலமா?உங்களுக்கு சிஸ்ட் எல்லாம் கரைந்திட்டா?tablet எல்லாம் எடுக்கிறீங்களா?
sathi_kader
ஆம் எடுத்துக்கொண்டு தான் இருக்கேன்.நீங்க டாக்டர் கிட்ட போநீங்கலா?
shamili
நான் இன்னும் போகல period date முடிந்து வர சொன்னாங்க.sep 14 போகனும்.
sathi_kader
சரிங்கா sathi........yenakku sep 20ku meyla than poganum innum 10days ku tablet irrukku.........
Nandri sakthi. Enaku kidaitha
Nandri sakthi. Enaku kidaitha muthal frnd nengathan.
sanraj
bayam vendaam enakkum appadi than late ta aachi 3months before than lap pannaanga........
Ungaluku healt condition epo
Ungaluku healt condition epo paravalaya. Eathathu good news iruka shamili.
sanraj
innum illa adhukaga than kaaththukkondu irukkom.Last month yenaku 1egg repture aagala so iui kuda panna vendamnu sollitaanga.this month tablet mattum kuduththu irukkaanga...