வாழ்த்தலாம் வாங்க

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜெயராஜி மகள் மானசாவிற்கும் ,அருமையான, இனிமையான,அழகுகுறிப்புகளை அள்ளிவழங்கும் தோழி தேவா(சித்ரா) விற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீங்களும் வாழ்த்த வாங்க தோழிகளே

Ungal iruvarukkum en idhayam kanindha pirandha naal vazhthukkal:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தேவா... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :) எப்போ வருவீங்க மீண்டும்??

மானசா கண்ணா... ஆண்ட்டியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஏற்கனவே அம்மாவை சொல்ல சொன்னேன், மறக்காம சொன்னாங்களா?? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

wish u many more happy retuns of the day .god bless both of u.

Manasa matrum deva irandu parukum engaludaiya eniya pirantha nal valthukal

தேவா மேடம், உங்களுக்கு வாழ்த்துகள்... (உங்க அழகு குறிப்புகள் எல்லாம் பயனுடையவை)

மானசா குட்டிக்கு... நீண்ட ஆயுள்... ஆரோக்கியமான உடல், மனம் தர .... ஆண்டவனை பிராத்திக்கிறேன்

இன்று பிறந்த நாள் காணும் சுபாவின் அன்பு புதல்வி மானசாவிற்கும், தேவாவிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இன்று பிறந்த நாள் காணும் சுபாவின் அன்பு புதல்வி மானசாவிற்கும், தேவாவிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு தேவா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! மீண்டும் எப்போ வருவீங்க? பட்டியில் உங்கள் நீண்ட விளக்கமான வாதங்களையும் அழகு குறிப்புகளையும் மிஸ் பண்ணுகிறோம்.

அன்பு மானசா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மானசா :)

தேவா மேடம் உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மானசா குட்டிக்கும், அன்புத் தோழி தேவாஅக்காவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்