DNC & மாதவிடாய்

எனக்கு DNC செய்து 3 மாதங்கள் ஆகின்றன முதல் மாதம் 30 நாட்கள் கழித்து மாதவிடாய் ஆனது அதன் பிறகு 2 மாதங்களாக மாதவிடாய் ஆகிகொண்டே இருக்கிரது . Doctor யிடம் போய்டே இருக்கோம் பலன் இல்லை . இப்படி யாருக்காவது ஆகி இருக்கா?

ப்ளீஸ் கன்சல்ட் அனதர் டாக்டர்.ஐ திங்க் உங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு.pls go to hosp

எனக்கு 13.09.12 அன்று மாதவிடாய் நின்றது. ஒரு 1 வாரமாக வயிறு வலி, கிருகிருப்பு,Tired அதிகமாக உள்ளது.
இது எதனால்??? தெரிந்தவர்கள் reply பண்ணுங்கள் pls.

Yenakku thudippu ninnupochunnu dnc pannitanga.15 days aachu next month conceive aaha try pannalama?ella two months period aanathukku appuram try pannanuma?Please help me answer pannung

Hi enakku 2 age kulanthai irukku delivery munnadi vara irregular periods than 2 months period varala doctor kitta ponen avanga neerkatti appadinu tablet koduthanga tablet 2 months podura vara periods regular Eppa 2 Months aguthu pregnancy test negative Enna pannanu theriyala syethala treatment pakkalmnu oru idea trichy nalla syetha hospital sollunga please.

Yaravathu reply pannunga.

மேலும் சில பதிவுகள்