பழைய இழை 20 பக்கத்தை தாண்டிவிட்டதால் நம்ம அரட்டைய இந்த பக்கம் கொஞ்சம் திருப்புவோம்... :)
உங்க பதிவை தமிழில் மட்டும் போடவும்...
தோழி நித்யா ஆங்கிலத்தில் பதிவிடலாம்.
கடைசியா நானும் ஒரு அரட்டை இழை தொடங்கியாச்சு :) நன்றி லலிதா மேடம் ;-)
பழைய இழை 20 பக்கத்தை தாண்டிவிட்டதால் நம்ம அரட்டைய இந்த பக்கம் கொஞ்சம் திருப்புவோம்... :)
உங்க பதிவை தமிழில் மட்டும் போடவும்...
தோழி நித்யா ஆங்கிலத்தில் பதிவிடலாம்.
கடைசியா நானும் ஒரு அரட்டை இழை தொடங்கியாச்சு :) நன்றி லலிதா மேடம் ;-)
இந்திரா...
காலை வணக்கம்... :)
உங்களுக்கு பதிவிட தான் வந்தேன், அப்படியே புது இழை தொடங்கியாச்சு :) சோ உங்களுக்கும் ஒரு நன்றி ;-)
சரி விஷயத்திற்கு வருவோம்...
நேற்றே இந்த பதிவை போட வேண்டும் என்று நினைத்தேன், மறந்து விட்டேன்... என்னுடைய ச.அ எடுத்து நடத்தும் பதிவை பார்த்து பதில் அளித்ததற்கு நன்றி... ஒரு தடவை என்ற போதும், எடுத்து நடத்த சம்மதம் சொன்னதற்கு நன்றி :)
இந்த நன்றியை சொல்ல தான் நேற்று மறந்து விட்டேன் :(
காலையிலேயே இத்தனை நன்றியோட நாளை தொடங்குறீங்க, சந்தேகமே இல்லை இந்த நாள் உங்களுக்கு சூப்பரா தான் இருக்க போகுது ;-)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
சுஸ்ரீ!!
இங்கே சில நாள் கிளைமேட் நன்றாக இருக்கிறது சில நாள் வெயில் அடித்து தாக்குகிறது.. இன்று "சன்" சிறப்பு நாள் போலும்... அடித்து தாக்கி விட்டது :)
ஆனாலும் என் மகளோடு செல்லும் / வரும் போது பெரிதாக எதுவும் தெரியாது... ஏதாவது பேசிக் கொண்டே போவோம், மற்ற இரு நேரங்களில் தான் கஷ்டம் ;-)
சமைத்து அசத்தலாமில் சூப்பராக அசத்துறீங்க... வாழ்த்துக்கள்... :)
உங்களுக்கும் இனிய இரவு வணக்கங்கள் :) பை...
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
தங்கச்சி மேடம்...
காலை வணக்கம்...
இன்று முதல் நீங்கள் பிஸி இல்லையா? நன்றாக என்ஜாய் பண்ணுங்கள்..
இப்போதாவது உங்கள் தங்கச்சிக்கு நீங்கள் சமைத்து கொடுங்கள் ;-)
டேக் கேர்... பை...:)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து அக்கா
நிச்சயம் தூங்க போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன் :) மணி 10 ஆயிட்டுது எனக்கு ;) இப்ப தான் விடிஞ்சிருக்கு. இரவு நல்ல வேலை... ரூம் எல்லாம் ரெடி பண்ணிட்டு இருந்தேன். இன்னையில் இருந்து 15 நாள் பிசியோ பிசி. ஆனா அப்பப்ப எட்டி பார்ப்பேன். பதிவு போட தான் முடியாது. ஹேப்பி வீகெண்ட் (நாளை பார்க்க முடியுமோ தெரியல, அதான் இப்பவே), குட் நைட். :) நான் உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் அக்கா...
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
லலி
வாவ்!!! அடுத்த சமைத்து அசத்தலாம் லலி தலைமையிலா... கலக்குங்க லலி. :) எஞ்சாய். ஸக்ந்தா கணக்கா... குட் குட். லலி ஸ்கந்தா ரயிலு நல்ல படியா போக வாழ்த்துக்கள்.
அம்மா இன்னைக்கு நைட் வராங்க லலி. வசு, வசு ஆத்துக்காரரும் வராங்க. அதனால் ஃபுல் டைட் தான். இன்னும் 3 நாள் கண்டிப்பா எட்டி கூட பார்க்க முடியாது. நாளை ஒரு டின்னர்க்கு போகணும், அப்பறம் 2 நாள் ரிசார்ட்... 18க்கு மேல எட்டியாவது பார்க்க நேரம் இருக்கும். உங்க எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்... டேக் கேர். பை. குட் நைட். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுஸ்ரீ
ஷாப்பிங் எல்லாம் இல்லங்க... ஒரு இடத்தில் சமோசா சாப்பிட போனோம் :) கூடவே பால் வாங்கி வந்தோம். நான் வாங்கும் ப்ராண்ட் பக்கத்தில் எங்கும் கிடைக்காது, அதான் அவ்வளவு தூரம். வந்த பின் ரூம் ரெடி பண்ணும் வேலையில் மூழ்கிட்டேன்... இந்த பக்கம் வர முடியல. குட் நைட். மிஸ் யூ.... பை.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி...
வனி... ஹேப்பி... வீக் என்ட்...
ஒரே பிஸியா??? கெஸ்ட் எல்லாம் வர்றாங்க....
ஹாய் ப்ரண்ட்ஸ் யாரும் இல்லயா?
ஹாய் ப்ரண்ட்ஸ் யாரும் இல்லயா? 2 நாளா உடம்பு முடியல அதான் இங்க வர முடியல. எல்லாரும் நலமா? பிஸியா எல்லாரும் வெள்ளி என்பதால்.
Hai
Hai
நித்தி மேடம்
ஹலோ மேடம் இங்க கொஞ்சம் வாங்க நான் மட்டும் தனியா டீ ஆத்துறேன்.