பைப்ராய்டு கட்டி என்றால் என்ன? அதனால் குழந்தை பிறப்பு பாதிக்குமா? என்னென்ன பிரச்சனை ஏற்படும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்
பைப்ராய்டு கட்டி என்றால் என்ன? அதனால் குழந்தை பிறப்பு பாதிக்குமா? என்னென்ன பிரச்சனை ஏற்படும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்
புஷ்பலதா
ஹாய் புஷ்பலதா நலமா?சுகர் அதிகமாக இருக்குனு சொன்னிங்க இப்ப
குறைஞ்சதா?இப்ப உடம்பு எப்படி இருக்கு.டாக்டர் என்ன சொல்லுராங்கா.
Thanks pa
நலமா இருக்கிறேன்ங்க. எனக்கு abort ஆகிடுச்சி. டாக்டர் சுகர் control பண்ணிட்டு மறுபடியும் conceive ஆக சொல்லிருக்காங்க. சுகர் குறைந்து இருக்கு ஆனா இன்னும் normal ஆகலை. fibroid கட்டி இருக்கு ஆனா problem இல்லைனு சொன்னாங்க. கட்டி பத்தி சொல்லலை தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்
"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்
Thanks pa
நலமா இருக்கிறேன்ங்க. எனக்கு abort ஆகிடுச்சி. டாக்டர் சுகர் control பண்ணிட்டு மறுபடியும் conceive ஆக சொல்லிருக்காங்க. சுகர் குறைந்து இருக்கு ஆனா இன்னும் normal ஆகலை. fibroid கட்டி இருக்கு ஆனா problem இல்லைனு சொன்னாங்க. கட்டி பத்தி சொல்லலை தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்
"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்
pushpalatha
கவலைப்படாதீங்கப்பா தோழி.தைரியமா இருங்க.ஆண்டவன் என்ன பண்ணுனாலும் அதுல ஒரு நல்லது இருக்கும்.சுகர் குறைய(இரவு ஊற வைத்து
தண்ணீர்,வெந்தயம் இரண்டையும்) காலையில் வெரும் வயிற்றில் சாப்பிடுங்க.சுகர் குறைஞ்சிடும்.கட்டி பத்தி எனக்கு தெரியல.தெரிந்த தோழிகள் யாராவது வந்து சொல்லூவாங்க.
sathi_kader
ஹாய் மா இன்னைக்கு எனக்கு லைட்டா பீரியட் வன்துடிசி ரொம்ப கஸ்டமா இருக்கு இப்பிடி ஆனாலே 2நாள் கலிச்சி எனக்கு வந்துடும்.டாக்டர் சொன்ன 6மாதம் ல 3மாதம் முடின்சது.எனக்கு குழந்தை கிடைக்குமா.............
shamili
கவலைப்படாதீங்க.இனிம எப்ப டாக்டர் கிட்ட போகனும்.என்னக்கு இந்த மாதம் ubiphene 100mg (2 tablets)மொத்தம்10 tablets 5 days க்கு போட சொல்லியிருக்காங்க. எனக்கு இந்த போட்டா periods days 10days முன்னாடி இருந்தே அடிவயிறு period வர மாதிரி வலிக்க ஆரம்பிக்கும்.tablet போடலனா வலிக்காது.எப்போதும் 5 tablets தான் குடுப்பாங்க.இந்த தடவை 10 tablets போட சொன்னாங்க.உங்களுக்கு எதாவது இந்த மாதிரி இருக்குமா?என்ன பண்ண எனக்கும் அதான் பயமா இருக்கு.
fibroid naa karpappai allathu
fibroid naa karpappai allathu ovary il thondrum neer katti. payappada vendam. adharku medicines iruku.doctor treatment thodarnthu ponga. karainjidum. then u will get conceived..
ஃபைப்ராய்ட்
ஃபைப்ராய்ட்: இது கர்ப்பப் பையில் தோன்றும் கட்டி. பெரும்பாலான பெண்களுக்கு வரும் பிரச்சினைதான் இது. இந்த கட்டி கேன்சராகும் வாய்ப்பு மிக மிக குறைவு. இது ஏன் உருவாகுது அப்படீன்னு இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப் படவில்லை.
ஃபைப்ராய்ட் அது கர்ப்பப் பையில் இருக்கும் இடம் மற்றும் அதன் அளவைப் பொறுத்தே கருத்தரிப்பை பாதிக்குமா இல்லையா என்பதை சொல்ல முடியும். பல பெண்கள் இப்படி ஃபைப்ராய்ட் இருப்பது கூட தெரியாமல் கரு உண்டாகி குழந்தை பெற்றிருக்கிறார்கள். சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் போதுதான் ஃபைப்ராய்டுகள் இருப்பதே சிலருக்கு தெரிய வந்திருக்கிறது.
சிலருக்கு ஃபைப்ராய்டுகள் தொல்லை கொடுக்கும். அதிக ரத்தப் போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு கரு கர்ப்பப் பையில் தங்கி வளரும் இடத்தில் இக்கட்டிகள் இருக்கும். அவர்களுக்கு கரு உருவாவதிலும் கரு உருவானால் அது வளர்வதிலும் சிக்கல் இருக்கும்.
இக்கட்டிகள் மருந்து மாத்திரைகளால் கரையாது. ஆனால் சில வகை மருந்துகள் எடுத்துக் கொண்டால் இதன் அளவு சிறிதாகும். ஆனால் இம்மாத்திரைகள் சாப்பிடும் போது கருமுட்டைகள் உருவாகாது. அதனால் கருத்தரிக்க வாய்ப்பு இருக்காது. அதனால் குழந்தைக்காக காத்திருப்பவர்கள் இம்மருந்துகளை எடுத்துக் கொள்ள முடியாது. மெனோபாஸ் நிலையில் இருப்பவர்களுக்குத்தான் இம்மருந்துகள் பயனளிக்கும்.
உங்களுக்கு இக்கட்டியால் பிரச்சினை இல்லை என்று மருத்துவர் சொல்வதால் கவலைப் பட வேண்டாம். அளவில் சிறியதாகவோ அல்லது கர்ப்பப்பைக்கு வெளியேயோ ஃபைப்ராய்டுகள் இருந்தால் கவலைப் பட வேண்டியது இல்லை.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
sathi_kader
இல்லை மா எனக்கு வலி எல்லாம் இல்லை திரும்ப இப்ப வரைக்கும் ஆகல.2நாள் பாத்துடு டாக்டர் கிட்ட போலாம்னு இருக்கன்.ஆனால் 26th தான் பிரியட் date.last time kuda ippadi than 5days before lite ta aachi.doc அது கனக்கு வேண்டாம் நல்ல flow ஆகர day la irundhu கணக்கு வெச்சிக சொல்லிடாங்க.
Hai samili ..nalama..eppa
Hai samili ..nalama..eppa epdi irukku..u kku laprapy panniyachula..dr enna soldraaga.i pannla..hasbandd vendamtaga..athu verum 6month mattum vela seimmam..athaan pannikala..naturea vendum athaan excersses,veg,froots.sapda solldraaga.u weighta kuraiiga..mala vembu saaptacha..