1 வயது குழந்தை இரவில் அழுதல்

குழ்ந்தை இரவு முழுதும் அழுகிறான்.தூக்கம் இல்லை.காரணம் என்ன புரியவில்லை. இரவு பால் குடித்து தான் தூங்குகிறான்.

Vayira thatti paarunga...some time uppi poi irukkum.. Apdi illatiyum kuda gripe water kudukkalam.. Or pillaiku paal paththalaya irukkum... Konjam heavy food kudukka parunga. Bedsheet pillow la kutty kutty erumbu ethum irukka parunga..

கலைஅரசி உங்க குழந்தைக்கு எத்தனை மாதம் ஆகுது நு சொல்லுங்க? ஒரு வேளை ஏப்பம் வரலையின்னால் கூட அலுவாங்க பால் குடுத்துட்டு நள்ளா குழந்தைக்கு தட்டி கொடுங்க தோலில் போட்டு அல்லது குழந்தைக்கு பால் குடுக்கும் போது ஏர் வாய்க்குல் போனாலும் வயிரு வலியில் அழும்
உங்கலுக்கு பயமா இருந்தால் டாக்டர் கிட்ட கேலுங்க அதுதாம்பா நல்லது.

என்னோட மகனும் அப்படித்தான் அலுதான் காரனமே இல்லாமல் அலுவான் சில நேறம்..ஆனால் நிரயகுழந்தைகள் இப்படித்தான் தூங்காம அலுவாங்க,

நன்றி Maha.. இப்பொழுது 1 வயது ஆக போகிறது.நான் grape water koduthuten pa... Innum nightla 3 or 4 thadava mulikiran....

Thx Kalyani... plz sollunga heavy Food da night enna kodukkalam.nan thosa or milkrice kodupen...

Rice item ok..nanum rice than kudukkiran.. Atha vida nalla Vera heavy food ethunnu enakum theriyalappa... En magnum mulippan but oru thadava than.. But 2 hr kalichu than paduppan, athuvum kaalila pottu aatina than thoonguvan.. Neengalum apdiye try panni pathitu sollungalen

hai kalai,
one year baby night alukuthuna sila neram palu ellam vallara aarampikira stage pa. pagal ellam vilayadra nalla avangaluku athu theriyathu, eravil thoungum pothu athuku kooda sila neram aluvanga pa, ellati kaathil aluku sernthirunthalum alu vaanga, so doctor consult pannuga.

மேலும் சில பதிவுகள்