கென்டின் மற்றும் கேமரூன் ஹைலெண்

ஹாய் தோழிகளே....
சிங்கப்பூரில் இருந்து கென்டின் மற்றும் கேமரூன் ஹைலெண்ட் செல்ல உள்ளோம்...இங்கு வசிக்கும் தோழிகள் நீங்கள் சென்ற ட்ராவல்ஸ்,அதற்கு ஆகும் செலவு போன்றவை சொல்ல முடியுமா?வெளிநாட்டில் முதல் டூர்....உங்கள் அனுபவத்தையும் சொன்னால் நன்றாக இருக்கும்....

சிங்கப்பூரில் இருந்து கென்டின் மற்றும் கேமரூன் ஹைலெண்ட் செல்ல உள்ளோம்...இங்கு வசிக்கும் தோழிகள் நீங்கள் சென்ற ட்ராவல்ஸ்,அதற்கு ஆகும் செலவு போன்றவை சொல்ல முடியுமா?

நாங்க Konsortium Travels ல் போனோம். Genting and K.L. போனோம். ஒரு ஆளுக்கு 176 டாலர் ஆச்சுது (சில வருடங்களுக்கு முன்). 176டாலரில் ஹோட்டலும் பஸ் போக்குவரத்தும் மட்டும் அடங்கும். சாப்பாடு மற்றும் அங்கு சுற்றிப் பார்ப்பது நம் செலவு. Genting இல் சுற்றிப்பார்க்க என்று தீம் பார்க் மற்றும் கேபிள் கார் பயணம் இருக்கிறது. அங்கு ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு போக ஷட்டில் சர்வீஸ் இருக்கிறது. பெரும்பாலான இடங்களுக்கு நடந்தே போயிடலாம். கேமரூன் ஹைலேண்ட் பற்றி தெரியவில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி கவிசிவா...
நான் நீங்கள் சொல்லும் ட்ராவல்ஸில் என்கொயர் செய்கிறேன்....விரைவாக பதில் தந்ததர்க்கு மீண்டும் நன்றி...

மேலும் சில பதிவுகள்