என் 2 month மகள் அனைத்து விரல்களையும் சூப்பிகிறாள். எனது தோழிகள் Pacifier suggest பண்ணாங்க. ஆனால் Pacifier use பண்ணா வாய் பெரிசாகுமா. இந்த பழக்கத்தை நிறுத்த வேறு வழி உள்ளதா. Plz suggest friends.
-Abi
என் 2 month மகள் அனைத்து விரல்களையும் சூப்பிகிறாள். எனது தோழிகள் Pacifier suggest பண்ணாங்க. ஆனால் Pacifier use பண்ணா வாய் பெரிசாகுமா. இந்த பழக்கத்தை நிறுத்த வேறு வழி உள்ளதா. Plz suggest friends.
-Abi
same
same pbm for my child also
என் மகளும் அப்படி தான்
என் மகளும் அப்படி தான் இருந்தாள்.நான் அவள் விரல் வாய்கிட்ட போகும் போது விரலை எடுத்துவிட்டுக்கொண்டே இருப்பேன்.ஆனால் எடுக்கும் போது எதாவது rhymes பாடுவது,ஏதாவது பேசுவது போல் செய்தால் அவர்கள் மனம் divert ஆகும்.விரலை வைக்கும் போது எல்லாம் அப்படி செய்யுங்கள்.ஆரம்பதில் கஸ்டமாக தான் இருக்கும்.என் மகள் அப்படி செய்ததால் விரல்சப்புவதை விட்டுவிட்டாள்.அதுமுடியவில்லை என்றால் சின்ன hand towel கைய்யில் கொடுத்துவிடுங்கள் என்ன செய்கிறாளுனு பாருங்கள்..
கை சூப்பும் பழக்கம்
Kalai,
நீங்க சொன்னது போல் try பண்ணேண். என் மகள் நான் rhymes பாடும் போது அவள் விரல்களை எடுத்துவிட்டு என்னுடன் சேர்ந்து பாடுவது போல் ஒலி எழுப்புகிறாள். மிக்க நன்றி.
-Abi
நன்றி எல்லாம் எதுக்கு
நன்றி எல்லாம் எதுக்கு அபி,முயற்சியை கைவிட்டுடாதிங்கள்.தொடர்ந்து செய்துகிட்டே இருங்கள்.அவள் அதை மறக்கும் வரை.
அபி
கலை சொன்னது ரொம்ப சரி... இதுக்கு வேறு மாற்று வழி எல்லாம் தேவை இல்லை. 2 - 5 மாதங்களில் வரும் இப்பழக்கம் விரைவில் போயிடும். வளர்ந்து வரும் போது தான் விட வைப்பது கடினம். இப்போ எடுத்து விட்டாலே வைக்காம இருப்பாங்க. வாயில் எதுவும் வைக்க விடாதீங்க... கையை எடுத்து விட்டு அவஙக் சொன்ன மாதிரி டைவர்ட் பண்ணுங்க போதும். பசியா கூட இருக்கலாம்... ஃபீட் பண்ணி பாருங்க, அப்படி கை வைக்கும் போது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா