குழந்தை பெறக்க மாதவிடாய் ப்ரட்சனை

வணக்கம், எனக்கு திருமணம் நடந்து 4 மாதம் அகுதுக. எங்களுது லவ் கம் அரேஞ் மேரேஜ். கடைசி இரண்டு மாசம் 5 நாள் வரை தள்ளி பொச்சு ஆனா அப்புர தண்ணி உத்திடேங்க. எனக்கு ரெகுலர் பிரியட் தாஙக. ஆனா இந்த இரண்டு தடவையும் ரோம்ப வலி இருந்துசுக.திருமணத்தீர்கு முன்பு எனக்கு இந்தளவுக்கு வலி இருந்ததில்ல. இதனால குலந்தை பெறக்க எதாவுது ப்ரட்சனை வருமா.நான் கொன்சம் ஒல்லியாதா இருபேன் அதனாள எதும் ப்ரட்சனை வருமான்க. எடையை அதிகம் பண்ணணும் அதுக்கும் சொல்லுஙக.

மேலும் சில பதிவுகள்