naiku mudi uthirvathai nirutha vali pls?

enathu pomaranian dogku mudi athigama uthiruthu. atha kuraika vali sollunga. en amma atha vera engayavathu kudunu solranga. but nan atha en kulanthai mathiri valarkiren. atha pirinji ennala iruka mudiathu. pls vali sollungapa.

எதாவது காரணம் இருக்கலாம்..நீங்க எதுக்கும் ஒரு வெட் கிட்ட காட்டி காரணம் கேளுங்க

நீங்க உங்க நாய்குட்டிக்கு உப்பு போட்டு உணவு கொடுப்பீங்களா? அப்படி கொடுத்தா முடி கொட்டும். அதை நிறுத்தினா சரியாகிடும். அப்படி இல்லைன்னா வெட்னரி டாக்டர்கிட்ட காட்டுங்க, ஸ்கின்ல ஏதும் பிரெச்சனை இருந்தா சோப் மாற்றுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாய் குட்டிக்கு உப்பு போட்ட சாப்பாடு வைக்ககூடாது,அது இல்லாமல் 6 மாதத்துக்கு ஒரு முறை இப்படித்தான் முடி கொட்டும்.
நீங்க தினமும் காலையிலும்,இரவிலும் நாய்குட்டிக்கு முடிய நல்லா சீவி விடுங்க

VITABEST குடுங்க.(இது மீன் எண்ணெய் மருந்து) முடி கொட்டுவது குறையும்,நாங்க அதான் கொடுக்கிறோம்.
OSTOPET இதுவும் குடுங்க .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

thanks nan en rosyku pal oothi satham mattum than vaipen. but athu romba chutti. ethayavathu kadichitae kidakum. ini atha vida matten. enga ammakuda sandai pottavathu en rosya palayabadi enkooda vaika poren.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

மேலும் சில பதிவுகள்