சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 3

தோழிகளே வாங்க வாங்க சமைத்து அசத்தலாம் பகுதி - 3 இன்று முதல் துவங்குகிறது. இரண்டு பகுதிகளை வெற்றிகரமாக முடித்த பிந்து, ஸ்கந்தா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு, சமைத்து அசத்துவோம் வாங்க.
கூட்டான்சோறு பகுதியில் இருந்து நாம் சமைக்க இருக்கும் குறிப்புக்கள்:

http://www.arusuvai.com/tamil/expert/34779 - kanimozhi - 5
http://www.arusuvai.com/tamil/expert/28348 - Radha Balu - 46
http://arusuvai.com/tamil/expert/23035 - Shankarivasanth - 14
http://www.arusuvai.com/tamil/expert/24004 - Sundari Arjun - 36

இன்று முதல் (செப்டம்பர் 23) துவங்கி செப்டம்பர் 30 வரை சமைக்கும் குறிப்புகளுடன் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு விரும்பினாலும் சமைக்கலாம். அதிகமாக சமைத்து அசத்தும் தோழிகளுக்கே எங்களுடைய குழுவின் சார்பில் பரிசுகள் வழங்கப்படும் :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.. அவர்களுக்கும் சமைக்கவிருக்கும் தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல. வாயிப்பு கொடுத்த பிந்துவிற்க்கும் எனது நன்றிகளையும் தெரிவித்து கொள்கிரேன்.

தோழிஸ் வாங்க அசத்துவோம் :)

தோழிஸ் உங்க பங்களிப்பை கொடுத்து இந்த பகுதியையும் வெற்றியடைய செய்யுங்கள் :)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
லலிதா

லலிதா & ஸ்கந்தா,

உங்க புதுக்கூட்டணியில் சமைத்து அசத்தலாம் பகுதி‍ 3ம் சென்ற பகுதியைபோல் பேராதரவு பெற்று வெற்றிப்பெற‌ வாழ்த்துக்கள்!

ஸ்கந்தா,

வாங்க வாங்க, நானே தொடங்கி வைக்கிறேன்... என் அக்கவுண்டை ஓப்பன் பண்ணிக்கங்க... :)

பனானா ப்ரெட் சான்ட்விச் (சுந்தரி அர்ஜூன்)
தேங்காய் பால் சாதம் (கனிமொழி)

மீண்டும் நாளை வருகிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

முதல் குறிப்பை பதிவு செய்த சுஸ்ரீக்கு கம்பனி சார்பில் வாழ்த்துக்கள் :)

வாங்க வாங்க உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் :)

ஸ்கந்தா வாங்க உங்க கணக்க ஆரம்பிங்க :)

அன்புடன்,
லலிதா

நான் புது உறுப்பினர் ஆனால் சிலமாதங்களாக அறுசுவையின்
வாசகி ...எனக்கும் இப்பகுதியில் கலந்துகொள்ள ஆசை நானும் வரலாமா?

சுஸ்ரீ (2): பனானா ப்ரெட் சான்ட்விச், தேங்காய் பால் சாதம்

சமைத்து அசத்தலாம் பகுதி 3 யை வெற்றிகரமாக நடத்தி செல்ல லலிதா, ஸ்கந்தாவிற்கு வாழ்த்துக்கள்.சூப்பர் சூப்பர் குறிப்பா இருக்கே... என் கணக்க கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கிறேன்...

செல்வி அனுமதி எல்லாம் கேட்க தேவை இல்லை வாங்க வந்து சமைச்சி அசத்துங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நானும் அறுசுவைக்கு புது வரவு? கலந்துகொள்ளலாமா?

thanks

செல்வி, சுபா அனுமதி எல்லாம் கேட்க தேவை இல்லை. அனைவரும் கலந்துக்கலாம். வாங்க வந்து சமைத்து அசத்துங்க.

செல்விக்கு சொன்னதே தான் உங்களுக்கும் அனுமதி எல்லாம் கேட்க தேவை இல்லை யாருனாலும் கலந்துக்கலாம் இதுல ஓகேவா...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

புதுக்கூட்டணிக்கு வாழ்த்துக்கள் இப்பகுதியும் அமோகமான வெற்றி பெற வாழ்த்துக்கள்.

என்னோட அக்கவுண்டை ஓபன் பன்னிக்கோங்க :)

இன்று கனிமொழியின் - தேங்காய் பால் சாதம்

சங்கரிவசந்த் - அடை தோசை

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்