எங்க ஏரியா !!

அரட்டையை இங்க தொடருங்க மக்களே... :) இனி யாரும் தூங்க கூடாது.

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

மாறிடுங்க... இந்த ஏரியாக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் வந்துட்டேன் எல்லாரும் இங்க வாங்க தோழிகளே. நான் ஹெல்ப் கேட்டு ஒரு பதிவு போட்டேன் ம்ச் யாருமே பார்க்கல போல சரி பரவால.

தெரிஞ்சா சொல்லிருப்பனே ;) வெயிட் பண்ணுங்க... தெரிஞ்ச தோழிகள் கட்டாயம் சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஹாய் ஹாய்... அர்ஜண்ட் மெசேஜ் போடவாது வந்தீங்களே ;) சந்தோஷம். எனக்கு ஒரு மெயிலும் வரல. ஸ்பாம் மெயில்குலாம் வொரி பண்ணாதீங்க. ஃப்ரீயா இருக்கும் போது இந்த பக்கம் வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ தாங்ஸ்ங்க வனிதா பரவாயில்ல யாரும் பார்த்திருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன் தெரிந்தால் சொல்லி இருப்பாங்க பார்க்கலயோன்னு தான் கேட்டேன்.

தோழிகள் அனைவருக்கும் காலை/மதிய/ இரவு வணக்கம்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எங்க கேட்டு இருந்தீங்க ? என்ன கேட்டு இருந்தீங்க? சொல்லுங்க நான் எனக்கு தெரிஞ்சா ஹெல்ப் பன்னுறேன்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வீட்டுல நவம்பர் மாசம் ஒரு திருமணம் வருது அதுக்கு 2 பட்டு புடவை எடுத்திருக்கேன் அதனோட ப்ளவுஸ் கொஞ்சம் க்ராண்ட்டா தைக்கலாம்னு நினைக்கிறேன். வெளியில் கொடுத்து அதுக்கு 500, 1000 னு செலவு செய்ய மனசு வரல அதான் உங்க ஐடியாஸ் ஏதாவது சொல்லுங்களேன் நாமலே வீட்டுலயே செய்துக்கற மாதிரி டிசைன்ஸ் அப்பறம் அதற்கான பொருட்கள்

இதான் கேட்டிடுந்தேன் இந்திரா.
அபூர்வா எப்படி இருக்காங்க?

//அம்மா வீடு தாங்க :) எந்த பொண்ணு ஆத்துக்காறர் இல்லாம வந்து மாமியார் வீட்டில் தங்குவாங்க ;)// நான் தங்குவேன் வனிதா ஊருக்கு போனா 6 மாசம் என் மாமியார் கூட தான்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சாரி உமா இந்த மாதிரி விஷயத்துல நான் ஜீரோ. அபூர்வா சூப்பரா இருக்கா. சந்திரேஷ்,தீனா நல்லா இருக்காங்களா? இப்போ காலாண்டு தேர்வு விடுமுறையா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்