பதில் தருவீர்களா friends

தோழிகளே நான் இத்தளத்திற்கு புதிது,ஆனாலும் அறுசுவையை 1 வருடமாக பார்த்து பயனடைந்திருக்கின்றேன்,தோழிகளே உங்களுக்கு முடியுமானால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் தருவீர்களா?நான் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றது,இன்னும்குழந்தை இல்லை,மனமும் வெறுத்துபோய்விட்டது,இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.
என்னுடைய கேள்வி : குழந்தைக்காக காத்திருப்பவர்கள் எந்தெந்த உணவினை தவிர்த்துக்கொள்ளவேண்டும்?
யோர்கட்,பாகற்காய்,வெந்தயக்கீரை,முட்டைகோஸ்,பீர்க்கங்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?இப்பொழுது எதை சாப்பிடும்பொழுதெல்லாம் மிகவும் பயமும் யோசனையாகவும் இருக்கின்றது.

hi....friend nega athegama mathulam and banana fruit eaduththukoga......last week(4'th week )mattum veandam unga husbanddium sapdea solluga...then pasi payru ureavachchi veagavachchi sapdunga(7day to 15 day).ithea try panni parunga .eannodea idea........

ungaloda nilamaiyil than nanum irukiran enakum 5 years kulanthai illai abort ahivitathu so kavalai padathinga kandipa namma 2 perukum andavan arul purivan ungaloda vethanai purinchuka mudiyuthu be happy eppothum manasa relaxa vachukonga nammaluku kandipa kedaikumnu positive thing pannunga

மேலும் சில பதிவுகள்