TRY THIS WAY TO GET PREGNANCY

HI FRIENDS.......

childukaga 7 Monthea treatment eaduthukittu irunthean but failure than ovvoru monthumea.....na romba feel pannunean,ponea month nan treatment eaduthukalea,athuku pathil malaveambu saru 3,4,5 day kudichchean(morning 4'o clock)1 glass then 5 to 21 days varaikkum dailyum mathulam fruits saptean ,ean husbandaium sapdea sonnean,8 day to 15 day varikkum pasi parrupu ureavachchi veavuchchi saptean(egg forming nallea irukkum), murunga kerailam athegama saptom,fishum seathukittom .eapothumea 31 days ku once varea periods ippo 3 days thalli poi irukku....guds news irukkum nu nenaikkurean,ean friend than mathulam fruit eaduthukkea sonnea so nanum try pannunean...eanaku kidaichchea tips sea nan unga kudea share pannikittean negalum try panni parunga .........

ஹாய் மஹா உஙளுக்கு நல்ல செய்தி வர என் வாழ்த்துக்கள். நீங்க மலைவேம்பு பொடி use பண்ணுனீங்களா அல்லது இலையா.பொடி அவ்வளவு power இல்லைனு சொல்ராங்க அதான் கேட்டேன். நீங்க குவைத்ல தான் இருக்கிங்க.உங்களுக்கு இந்தியால இருந்து மலைவேம்பு வந்துதா. நீங்க சொன்னதுல இருந்து நானும் (10th day to 20 days)பாசிபயறு use பண்ணுரேன்.மலைவேம்பு இன்னும் use பண்ணல. அது எந்த இடத்துல கிடைக்கும்னு தெரியல உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க.

UNGA NATIVE EATHUNU SOLLUGA UNGALUKU KIDAIKEA NAN IDEA SOLLUREAN.........

hi maha how r u?unga msg padichan ungaluku kandipa gud new's kidaikum vaalththukkal...........innum test panni paakalaya ma...........enakkum mrg aagi 3years aagudhu innum papa illa.4months before than lap panni irukku indha month iui panna solli irukkaanga.naanum innum malai vembu juice try pannala...........home test panneengala?

எனக்கு tirunelveli. அங்க எங்க கிடைக்கும்னு உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க. நான் ஒரு இலைல படித்தேன் நீங்க மலைவேம்பு பொடி இந்தியா இருந்து வந்துருக்க்னு சொல்லி இருந்தீங்க.அப்ப நீங்க use பண்ணினது பொடியா?இல்ல இல்லைய காய வைத்து பொடியாக்கி use பண்ணினீங்களா? பொடி நல்லதா (அ) இலை நல்லதானு சொல்லிங்க.தெரிந்தால் எங்க கிடைக்குனு சொல்லுங்க

hi sathi.........how r u?

malai vembu english name ennanu sollunga ithu banglorela enga kettaikum........

ஹாய் ஷாமிலி நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க?Tablet எல்லாம் சாப்பிடுரிங்களா?இனிம எப்ப டாக்டர்ட போகனும்

naanum nallam sathi.tablet eduththukkuran.9th day dr paakanum.ipo daily 6daysku gonal f injection potuka hospital poitu irukkan.ungalukum ippadi than potaangala maaaaaaaaa?1ru inj 2days ku half half ha poda solli irukkaanga.

எனக்கு அந்த மாதிரி injection எதுவும் போடல கருமுட்டை வளர்ச்சிக்காக (3rd day ல இருந்து 8th day வரைக்கும்)5 tablets போட சொன்னாங்க.அவ்வளவு தான் நீங்க டாக்டர்ட கேட்டீங்களா இது எதுக்குனு?

malai vembu english name ennanu sollunga ithu banglorela enga kettaikum........

மேலும் சில பதிவுகள்