தோழிகள் பிறந்தநாள் - வாழ்த்த வாங்க!!

தோழிகளே... நேற்று (29th sep) பிறந்த நாள் கொண்டாடிய நம் தோழிகள் ரம்யா கார்த்திக் மற்றும் இளவரசியை வாழ்த்த வாங்க :)

வனி

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க..
இழையை தொடங்கியதற்கே சந்தோசம்.. தாமதம் எல்லாம் இல்லை. இருவருமே வெளிநாட்டு தானே. சோ உங்க வாழ்த்து சரியான சமயத்திற்கு தான் வந்தது :) மீண்டும் மிக்க நன்றி .

இளா
உங்களுக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கலா
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க :)

கவி
உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி :)

நித்யா
மிக்க நன்றிங்க ;)

பிந்து
வாழ்த்துக்கு மிக்க நன்றி ;)

இந்த்ரா
ரொம்ப நன்றிங்க ;)

கல்ப்ஸ்
ரொம்ப நன்றி டா ;)

சத்யா
மிக்க நன்றி ;)

சந்த்ரா
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி ;)

ஷர்மி
ரொம்ப நன்றிங்க

வாழ்த்துக்களை பெற்று தந்த வனிக்கு மீண்டும் ஸ்பெஷல் தேங்க்ஸ் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தோழிகள் ரம்யா மற்றும் இளவரசி அவர்களுக்கு தாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.....

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

தோழி ரம்யா & இளவரசி இருவருக்கும் என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

இன்று பிறந்த நாள் காணும் ராஜிக்கு (RajiSenthil) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Wishing you a Birthday that's bright and sunny too.
Filled with love and happiness in every way for you.

(சாரி ராஜி, புதிய இழை தொடங்கும் மூடில் இல்லை... எல்லாம் நம் இந்திய கிரிக்கெட் டீமினால் தான்...:))

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணி ;)
என்ன ஸ்பெஷல் இன்னிக்கு :) ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா , இளவரசி

உங்கள் இருவருக்கும் என் இனிய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

---

இன்று பிறந்த நாள் காணும் ராஜி செந்திலுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ராஜி, க்ரேட் லீடரோட பர்த்டே ஷேர் பண்ணிக்கறீங்க ... சூப்பர்! :)

அன்புடன்
சுஸ்ரீ

ராஜி, உங்களுக்கு என் மனப்பூர்வமான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ராஜி... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராஜி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்