தோழிகள் பிறந்தநாள் - வாழ்த்த வாங்க!!

தோழிகளே... நேற்று (29th sep) பிறந்த நாள் கொண்டாடிய நம் தோழிகள் ரம்யா கார்த்திக் மற்றும் இளவரசியை வாழ்த்த வாங்க :)

ரம்யா , இளவரசி

உங்கள் இருவருக்கும் என் இனிய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

---

thanks

பிந்து,

நேற்று இரவுதான் இந்த பதிவைப் பார்த்தேன்..ரொம்ப சந்தோஷமாக இருந்தது...உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி...

சுஸ்ரீ,

உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி...நீங்க சொன்ன மாதிரி எனக்கு என் பிறந்த நாள் special thaan...

Ramya, வனிதா, கல்பனா, உமாகுணா,

வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி...

வாழ்த்துக்களை பெற்று கொடுத்த பிந்துவுக்கு மீண்டும் என் நன்றிகள்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ராஜி,
நன்றி எல்லாம் எதற்கு? அறுசுவை வழியாக எனக்கு கிடைத்த ஒரு நல்ல தோழி நீங்கள். உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துவதை விட வேற என்ன பெரிய வேலை இருக்கிறது :)

அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக e-celebrate செய்து விடுவோம் ;-)

Hope your special day was great :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

so lucky to get a friend like you....yesterday was great...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ராஜி,
நிஜமா தானே சொல்றீங்க ;-)

நன்றி :) நேற்று மட்டும் இல்லை, இந்த வருடம் முழுவதுமே கிரேட்டாக தான் இருக்கும் :) என்ஜாய் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ரம்யா மற்றும் ராஜி இருவருக்கும் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்...மன்னிக்கவும் இப்பதான் பார்த்தேன்....

உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

மேலும் சில பதிவுகள்