குழந்தைகளின் படிப்படி எளிமையாக்க

அவரவர் வீட்டில் அவரவர் கைய்யாளும் சின்ன சின்ன வித்தைகளை பகிந்து கொள்ளலாமா?அ ஆ இ ஈ படிக்க தொடங்கும் பருவம் தான் பிள்ளைகளை கற்பிக்க கஷ்டமான காலம்..பிறகு தானே படிச்சுக்குவாங்க..அதுவரை ஆத்திரம் கொள்ளாமல் தண்டிக்காமல் எப்படி பிஞ்சு மனதில் பதிய வைக்கலாம் என்று யோசித்துப் பாற்ப்போம்..உதாரணத்திற்கு என் மகளுக்கு க்ரேடர் தன் லெஸ் தன் ஏறாது..அதில் சிம்பள் எந்த பக்கமாக என்று குழம்புவாள்..எனக்கு ஒரு ஐடியா எழுந்தது..மீனின் வாய் குட்டி வாய் அதனால் கொஞ்சம் நமபரை தான் விழுங்க முடியும் என்று சொன்னேன்...அதன் பின் 9 > 5 என்றிருந்தால் மீன் வாய் ஐந்தை விழுங்கும் என்று சொல்வாள்..இது மாதிரி சின்ன சின்ன ட்ரிக்ஸ் மூலமாக எப்படி கற்பிப்பது அல்லது தற்சமயம் யாரெல்லாம் எந்தவொன்றை பதியவைக்க கஷ்டப்படுறீங்கன்னு சொல்லுங்க..எதாவது வழியிருக்கா பார்ப்போம்

மேலும் சில பதிவுகள்