10 மாத குழந்தைக்கு முதுகு பலமாக இல்லை

ஹை என் பெயர் சுபத்ரா. எனது 10 மாத மகனுக்கு முதுகு பலமாக இல்லை. ஆனால் எல்லா mile stones (roll over, sit up, crawling, standing with help)-ம் achieve பண்ணி விட்டான். டாக்டர் Hypotonia (low muscle tone)என்று கூறுகிறார். இதை பற்றியோ இதற்கான உணவு முறையோ இருந்தால் கூறுங்கள் தோழிகளே!!!

எல்லாமே அச்சீவ் பண்ணிடதா சொல்றீங்க... அப்பறம் என்ன பிரெச்சனை? எனக்கு புரியல... பொதுவா பலமில்லாத குழந்தைகள் உட்காராது, நடக்காது... அந்த அளவுக்கு உங்க குழந்தைக்கு பிரெச்சனை இருப்பதாக தெரியல.

எனி வே... நல்ல இரும்புச்சத்தும், ப்ரோடீனும் உள்ள உணவுகள் கொடுங்க. தசைக்கு பலம் கிடைக்க தெரபி கொடுக்கலாம். பிசியோ தெரபி கொடுப்பதாலும், அந்த தசைகளை பயன்படுத்த வைப்பதாலும் தசைகளுக்கு பலம் கிடைக்கும். சிலர் அரிசி கழுவிய நீரை கொதிக்க வைத்து வெது வெதுப்பாக குழந்தைக்கு ஊற்றி விடுவாங்க. இது தசைகளுக்கும், எலும்புக்கும் பலம் கொடுக்கும்னு சொல்லுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா. அவனை கையில் எடுத்தால் body stiff ஆக இல்லை. rag doll போல் soft ஆக உள்ளது. உட்காரும் போது ஒற்றை கையை கீழே ஊன்றி கொள்கிறான். recycling flowers are really fantastic.

ம்ம்... இப்போ புரியுது. சிட்டிங் வித் சப்போர்ட். அப்போ தெரபி தான் வேண்டும். டாக்டரே சொல்லி இருப்பாங்க... இருந்தாலும் சொல்லிடுறேன். பீடியாட்ரிக் தெரபிக்கு அழைத்து செல்லுங்கள். சீக்கிரம் ஸ்டெடி ஆயிடுவார். கவலை வேண்டாம்.

//recycling flowers are really fantastic.// - நன்றி சுபத்ரா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank u vanitha for ur kind information.

Ippo kuzhandhai chinnadha irukum podhe vani akka sonnadha try panni sari panna parunga. Vivaram theriya aarambichutta kuzhandhai pazhakkatha maathuradhu romba kastam ayidum. Dont worry for anything... Kuzhandhai seekirame avana ukkaruvan endha support um illama...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Hi Subathra ippo Evvalo Edai irukkan... Pal Mulaithullatha .. illana Calcium sathu Kuraiva Irrukkanu Parthukonka... Kandippa Therappy Ex pannidunka.. Health nalla irrukum.

Hii madam yeppadi irukkenga??? Na innakki tha joint panni irukka

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ok nithya. thank u for ur words for me

ok nithya. thank u for ur words for me

8.5 kg irukkan kalai. pal innum varavillai. calcium check panniyachu. calcium level is corrrect.

மேலும் சில பதிவுகள்