ஹலோ தோளிழ்ஸ் , நான் இபோது தாய்மை அடைந்து உள்ளேன் . எனக்கு இந்த அறுசுவைல நிறைய பிரிண்ட்ஸ் உதவி பண்ணி இருக்ரிங்க உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி. நான் 29 நாள் காங்பிர்ம் பண்ணிட்டோம்.enakagavum en kulanthai um nala padiya iruka kadavul kitta vaendunka.
ஹலோ தோளிழ்ஸ் , நான் இபோது தாய்மை அடைந்து உள்ளேன் . எனக்கு இந்த அறுசுவைல நிறைய பிரிண்ட்ஸ் உதவி பண்ணி இருக்ரிங்க உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி. நான் 29 நாள் காங்பிர்ம் பண்ணிட்டோம்.enakagavum en kulanthai um nala padiya iruka kadavul kitta vaendunka.
Jinu
மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்லபடியா ஆரோக்கியமா பிள்ளை பெற்றெடுக்க இறைவனை பிராத்திக்கிறேன். :) டேக் கேர்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
jinu
29 நாள்ல urine test பண்ணுனா line darkka தெரியுமா? உங்களுக்கு எத்தனை நாள்க்கு ஒருமுரை periods வரும்.உஙளுக்கு எதாவது அறிகுறிகள் தெரிந்ததா?
நன்றி vanitha
நன்றி vanitha
நான் 29 நாள் ல பார்த்தேன்
நான் 29 நாள் ல பார்த்தேன் க்ளியர் யா தெரிஞ்சுது. அப்புறம் டாக்டர் உம urine தன செக் பண்ணுனாங்க . chest pain , abdominal pain மட்டும் தா இருந்து அப்போ . periods 30 . last 2 months irregular
jinu
வாழ்த்துகள். இப்போ என்தனை நாட்கள் உங்களுக்கு
hi jinu
ஆரோக்யமான குழந்தை பெற்றேடுக்க வாழ்த்துக்கள்,
1 நாளைக்கு 2 கிளாஸ் பால் குடிங்க,காய்கறிகள்,பழங்கள்,பிரஸ்ஜூஸ்,கீரை,நிறைய தண்ணீர் குடிங்க ...........................
சங்கரி
எப்படி இருக்கீங்க. இப்போ உங்களுக்கு என்தனை வாரம், மாசம். பாப்பா/தம்பி இதயதுடிப்பு எப்படி இருக்கு
skandha
ஹாய் ஸ்கந்தா நான் நலம் நீங்க எப்படி இருகீங்க,இப்போ எனக்கு 12 வாரம் ,குழந்தையோட இதய துடிப்பு நல்லா இருக்கு ப்பா குழந்தையும் ஆரோக்யமா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.........
நீங்க மலை வேம்பு குடிச்சீங்களா,துரியன் பழம் சாப்பிட்டீங்களா குட் நீயூஸ் உண்டா..............................
சங்கரி
ரெண்டும் எனக்கு கிடக்க வில்லை. நல்ல செய்தி ஒன்றும் இல்லை
skandha
ஸ்கந்தா இந்தியா ல இருந்து உங்கலுக்கு தெரிந்தவங்க யாராவது வந்தா மலை வேம்பு எடுத்து வர சொல்லுங்க நல்லதே நடக்கும் கவலை படாதீங்க, கடவுளை நல்லா வேண்டிக்கோங்க கர்ப்பரக்ஷாம்பிகை ஸ்லோகம் தினமும் சொல்லுங்க உங்கலுக்கு நல்ல செய்தி விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்.............................