5 மாசம் குழந்தைக்கு சதை பிடிக்க

என் பொண்ணுக்கு இப்போ 5 மாதம் முடிகிறது அவளுக்கு இன்னமும் உடம்பு கிளுகிளுன்னு இருக்கு உடம்பு இன்னமும் சதை பிடிக்கவில்லை அதுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் தெரிந்தவர்கள் சொல்லுங்க ப்ளீஸ்

mother feed panreenkala?Appdi kuraiva irunthal ceralac kodunka.5 mon complete ana thala koncha kochama sathumavu kanchi kodukkalam

மேலும் சில பதிவுகள்