உங்கல் பதிலுக்காக காத்து கொன்டு இருகின்ரென் எனக்கு மன ஆருதல் தாருங்கல் எனக்கு கல்யானம் ஆகி 5 1/2 வருடம் ஆகி விடது இதில் 3 முரை எனக்கு கருசிதைவு ஆகி விடது இதய துடிப்பு இல்லைனு ப்ரொப்லெம் எனக்கு குலந்தை பிரக்க வாய்ப்பு உல்லதா நான் குன்டாக இருப்பென் ரொம்ப மனது வேதனையாக இருகிரது தயவுசெஇது உங பதிலுகா காத்து கொன்டு இருகிரன் நான் போன மாதம் அருசுவை நன்பர்கல் குரியது போல் மலைவெம்பு சாப்பிடென் பட் இந்த மதம் தூரம் ஆஹி விட்டன் எனக்கு தயவு செயெது உங்கல் ஆருதலை தாருங்கல்
கருனை பன்னி எனக்கு பதில் தாருங்கல் வயது 30 ஆஹிவிட்டது அதுனல ரொம்ப பயமா இருக்கு தப்பன என்னஙல் உருவாகிரது
முதலில் குண்டாக இருக்கிறோன்
முதலில் குண்டாக இருக்கிறோன் என்கிற என்னத்தை விடுங்கள் உங்கள் எடை எவ்வளவு????????
குண்டாக இருந்தால் குழந்தை பிறக்காது என்கிற என்னத்தை விடுங்கள்.............
முதலில் நம்பிக்கை வையுங்கள் நம்பிக்கை இருத்தால் தான் வாழ்க்கையில்
எதையும் சாதிக்க முடியாது.................
எனக்கு தெரித்து 130 கிலோ இருக்கும் பெண்னும் குழந்தை பெற்று நலமாக இருக்கிறார்கள்.......................
நீங்கள் உங்கள் எடை எவ்வளவு என சொல்லுங்கள்.
நான் 71 கிலோ இருந்தேன்.
by,
AnuGopi,
Be happy and Make others happy........
suga
hai suga, enakum 5 years agituchu, ippathan conceive anen, en weight 64 kg, nan kuttaiyathan irupen, so don't feel, kadavul nambikaiyudan irungal kandipaga kulantha pirakum, Sundarakandam Book vangi padinga suga romba nallathu, doctor kita poningala enna sonnanga, weight koraikanuna Kothumai ravai kadaila kidaikum athai vangi satham pola vadithu sambar, rasam ithil sapdunga, nit & morning sappathi sapdunga nalla weight koraiyum, ennakum dr weight koraika sonnanga nan ithai than follow panen, neenga entha area suga, ungalukaga nan vendikiren kandipa neenga good news solvinga,
ஹாய் சுகா,இதை படித்ததும்
ஹாய் சுகா,இதை படித்ததும் பதில் போடாமல் போக மனம் இல்லை.ஏன்னா எனக்கும் 2வருடத்துற்க்கு முன் கருசிதைவு ஆகியுள்ளது.இப்போது 1 பெண் குழந்தை உள்ளது.எனக்கும் இதய துடிப்பு இல்லைனு தான் 4 மாதக்குழந்தையாக கருசிதைவு ஆகியது.முதலில் மனதை relax ஆக வைய்யுங்கள்.எதிர்பார்துக்கிட்டே இருந்தால் கிடைக்காதுனு சொல்லுவாங்கள்.அதனால் கவலையை விடுங்கள்.relaxஆக இருங்கள்.u v'l get a baby soon.god bless u.
thank you friend sudha
en friends ellorukum baby iruku athnunala enaku mattum illainu avaluka feel panni enkita pesa sangata paturanga en manam aruthaluka neenga kuriyathu santhosama iruku thank you friend kandipa kedeikumnu nammikayil than irukan neenga sonnatha nan follow panran nan maduraila irukan pa
thank you anu friend
இல்ல தோழி பக்கத்தில் உள்ளவர்கள் குன்டகா இருந்தால் குழந்தை பிறக்காது என்று கூறுகிறார்கள் என் எடை 77 கிலோ கொஞ்சம் குட்டையாக இருப்பேன் ஆனால் நான் மனதில் நம்பிக்கை வைத்துள்ளன் இருந்தாலும் 3 முறை இவ்வாறு ஏற்பட்டத்தால் பயமாக உள்ளது
தெரிஞவக சொல்லுங்க தயவு செய்து
குழந்தை வேன்டாம்.. எந்த நேரத்தில் கனவர் கூட சேரலம்.தயவு செய்து சொல்லுக பா.... எனக்கு ஏர்கனவே ஒரு பாபா இருக்கா 8மாதம் ஆகுது.
தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்
thank you kalai
நன்றி தோழி கன்டிப்பா எதிர் பார்த்தால் நடக்காது என்பது உன்மை தான் தோழி இருந்தாலும் மனது கேக்கலை
நான் தாங்கள் கூறியது போல் மனதை relaxa வைத்துகொள்கிரென்
thank you