Renuka Rajasekaran - October 6, 2012 - 09:50 இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் இனிய மகன் பிரவின்ராஜா குட்டிக்கு வாழ்த்துக்கள்,,,,நீங்களும் வாழ்த்து சொல்ல வாங்க.... பிரவின்ராஜா Permalink Renuka Rajasekaran - October 6, 2012 - 09:59 பிரவின் குட்டிக்கு அம்மா அப்பா குட்டித்தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்......... Log in or register to post comments Praveenraja... Permalink Nithyasaravanan - October 6, 2012 - 10:30 Happy B'day praveen kutty paiyaa... Ethanavadhu B'day idhu chellam ku? Amma appa enna gift panninaanga? அன்புடன், நித்யாசரவணன்ஹர்ஷிதா. Log in or register to post comments பிரவின்ராஜா குட்டிக்கு.... Permalink Raji Senthil - October 6, 2012 - 11:10 மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா தங்கம்..வாழ்க வளமுடன்.... ரேணு, என்ன வாங்கி கொடுத்தீங்க பையனுக்கு? கேக் வெட்டியாச்சா? நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. Log in or register to post comments வாழ்த்துக்கள் :) Permalink bivi - October 6, 2012 - 11:35 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரவீன் :-) முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^) Log in or register to post comments வாழ்த்துக்கள் Permalink kavisiva - October 6, 2012 - 13:37 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரவீன்ராஜா! வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல! Log in or register to post comments வாழ்த்துக்கள். Permalink swarna vijayakumaar - October 6, 2012 - 13:45 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரவீன். நட்புடன், சுவர்ணா விஜயகுமார் :) இதுவும் கடந்து போகும். Log in or register to post comments பிரவீன் குட்டிக்கு இனிய Permalink arul sivam - October 6, 2012 - 14:16 பிரவீன் குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (26) அன்புடன் அருள் சிவம். Log in or register to post comments ப்ரவின் Permalink Vani Vasu - October 6, 2012 - 15:04 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! அன்புடன், வனிதா Log in or register to post comments பிறந்தநாள் வாழ்த்துக்கள் Permalink Sumathi chandran - October 6, 2012 - 18:52 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரவீன்ராஜா.... Log in or register to post comments வாழ்த்து Permalink Paranika - October 6, 2012 - 20:03 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரவீன்... பரணிகா:) Log in or register to post comments 1 2 next last
பிரவின்ராஜா
பிரவின் குட்டிக்கு அம்மா அப்பா குட்டித்தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........
Praveenraja...
Happy B'day praveen kutty paiyaa... Ethanavadhu B'day idhu chellam ku? Amma appa enna gift panninaanga?
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
பிரவின்ராஜா குட்டிக்கு....
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா தங்கம்..வாழ்க வளமுடன்....
ரேணு, என்ன வாங்கி கொடுத்தீங்க பையனுக்கு? கேக் வெட்டியாச்சா?
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
வாழ்த்துக்கள் :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரவீன் :-)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரவீன்ராஜா!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரவீன்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
பிரவீன் குட்டிக்கு இனிய
பிரவீன் குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ப்ரவின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரவீன்ராஜா....
வாழ்த்து
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரவீன்...
பரணிகா:)