vellai paduthal

naan conceive aghi innaiyoda 41 days achi vellai paduthu inda nerathula ippadi irukirathu normala konjam bayama irukku yaravathu sollluga

இந்த பிரச்சினை முக்கியமாக பெண்களுக்கு உடம்பில் இரும்பு சத்து குறைபாட்டினால் வருவது...
இரவு தூங்கும் முன் பாலில் 1 தேக்கரண்டி லயன் டேட்ஸ் சிரப் சேர்த்து குடிச்சு பாருங்க... நல்ல எபெக்ட் தெரியும்... அல்லது தேன் சேர்த்தும் குடிக்கலாம், பேரீச்சம் பழமும் சாப்பிடலாம்... கீரை வகைகள் நிறைய சேர்த்துகோங்க...

ஆனால் நீங்க ப்ரெக்னன்ட் ஆகா இருக்கறீங்கன்னு சொல்லும்போது எனக்கு தெரியலை பா, இதை பற்றி தெரிஞ்சால் தோழிகள் யாரும் வந்து ரிப்ளை பண்ணுவாங்க... பொறுத்திருந்து பாருங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

தவறுதலாக இரண்டு பதிவாகி விட்டது மன்னிக்கவும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

sorry I dont have any opinion about your problem. I dont know in which page ask my doubt. so I ask my doubt here.. My last period date was june 29th .. still now I dont have period.is any problem for me.. reply plz..

r u married

மேலும் சில பதிவுகள்