மின்சாரத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்...

தாம்பரம் load shut timings - 12.00 to 13.00

சில நேரம் இரவில் - 22.30 to 23.00 (or)
23.00 to 23.30

மயிலாடுதுறை load shut timings - 6.00 to 10.00
12.00 to 16.00
17.00 to 18.00
19.00 to 20.00
21.00 to 22.00
23.00 to 00.00
01.00 to 02.00
04.00 to 05.00
06.00 to ...again..

இதில் சில நேரம் நிறுத்தாமலும் இருப்பார்கள்

ஏன் இந்த பாகுபாடு?

ஒரே மாதிரி power cut செய்தால் எங்களுக்கு கொஞ்சம் அதிகமாக supply கிடைக்கும் அல்லவா?

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தான் current இருக்கு. Business சுத்தமா நடக்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு.

எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.

மேலும் சில பதிவுகள்