நம்ம ஏரியா வாங்க பேசலாம் :)

அந்த ஏரியாவுல பதிவுகள் அதிகமாயிடுச்சி அதனால தோழிகள் சமர்த்தா இங்க வாங்க பாக்கலாம் :)

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

என்ன இப்படி சொல்லிட்டீங்க... நான் பேசுறேன்... வாங்க... எப்படி இருக்கீங்க? உங்க குட்டி பொண்ணு எப்படி இருக்காங்க?

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

:) யோசிப்பதற்கா பஞ்சம்.. யோசிச்சா போச்சு :)

டாக்டர் சொன்னாலும் விளையாட முடியாது... கிளைமேட் மாறிடுச்சு... ரொம்ப குளுருது... அது மட்டும் இல்லாமல் என்னோட மேடம் வேற இனிமேல் கிரிக்கெட் எல்லாம் விளையாட கூடாதுன்னு ஆர்டர் போட்டிருக்காங்க :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சரி பிசி bee-ஸ் ரெண்டு பேரும் காணாமல் போயிட்டீங்க.... நான் போய் கொஞ்ச நேரம் ஷினி மேடத்தோட ஸ்பென்ட் பண்ணிட்டு வரேன்... பை... :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என்ன பா கைவலியா... எல்லாம் கிரிகெட் செய்த மாயமா... செகிரம் குணம் ஆகா நாங்க வேண்டிகறோம்....

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

Hai na puthusa unga Teamla Vanthu Iruken Unga Teama pathi sollunga

நேத்து கூட ஆன்லைன்ல வந்ததும் கூவி கூவி அழைச்சேன்... யாருமே வரலை... அது ஓகே... பட் அதுக்கப்றம் வந்தும் கண்டுக்கவே இல்லையே... சரி சரி பிரியா விடுங்க... யாழினி குட்டிக்கு இப்ப உடம்பு தேவலையா..

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஹை சித்து....

வெல்கம் டு அறுசுவை...

எங்கே தமிழில் தான் டைப் பண்ணனும் ரூல் இருக்கு... தமிழில் முயற்சி பண்ணி பாருங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஹாய் அக்கா எப்படி இருகீங்க திவி மேடம் எப்படி இருக்காங்க,அக்கா நான் இருக்க என் கூட பேசுங்க அக்கா.சென்னை ல எப்படி பொழுது போகுது, நல்லா என்ஞாய் பண்ணுங்க......................

எப்படி இருக்கீங்க? உடம்பு பரவாயில்லையா?

டேக் கேர் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கை வலி இல்லை கை பிராக்ஷர் ;-) ஆமாம் எல்லாம் கிரிக்கெட்டினால் ஏற்பட்டது தான் :)

மூணு வாரமா நோ வேலை... ஒன்லி ரெஸ்ட் :) மூணு கிலோ ஏறி இருக்கேன் ;-) இன்னையில இருந்து டையட் :)

அப்புறம் சென்னையிலே கரென்ட் கட் எப்படி இருக்கு? நீங்க உங்க புது வீட்டில தான் இருக்கீங்களா? (ப்ரைவசிக்காக தான் ஏரியா பேரு சொல்லலை :)) பக்கத்திலேயே தான் எங்க அம்மா அப்பா வீடு :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்