நம்ம ஏரியா வாங்க பேசலாம் :)

அந்த ஏரியாவுல பதிவுகள் அதிகமாயிடுச்சி அதனால தோழிகள் சமர்த்தா இங்க வாங்க பாக்கலாம் :)

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

எப்படி இருக்கீங்க? டாக்டர் செக் அப் எல்லாம் ரெகுலரா போறீங்களா?
டேக் கேர் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நான் நல்லா இருக்க, நீங்க எப்படி இருக்கீங்க குட்டி பிந்து எப்படி இருக்காங்க,கை பிராக்ஷரா இப்போ பரவாயில்லையா,நல்லா ரெஸ்ட் எடுங்க,செக் அப் போய் கிட்டு இருக்க, பேபி நல்லா இருக்குன்னு சொன்னாங்க........................

வணக்கம் தோழிகளே...! நான் இந்த தலதிற்கு புதுசு. உடல் எடையை குறைக்க யோசனை கூறுங்களேன்

அஸ்ஸலாமு அலைக்கும் சமீஹா....

இரண்டு நாள் கொஞ்சம் பிசி,அதனால பதிவு போட முடியல......காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்கவும்.

All For The Best

ஹாய் பிந்து,

என்னைக்கேட்டு இருந்தீங்க. நன்றி பிந்து. :)
ம்ம்ஹீம்ம்ம்... உடல்நிலை இப்பவும் முழுசா சரியாகவில்லை பிந்து. இன்னைக்கும் ஆபீஸ் போகலை... :( ஆன்டிபையாக்டிக்ஸ் ஸ்டார்ட் பண்ணி இரண்டு நாள் ஆச்சு, இனிமேல்தான் கொஞ்சம் குறையும்னு நினைக்கிறேன். பார்க்கலாம். நீங்க மகளோட நல்லா எஞ்சாய் பண்ணுங்க... Take care.

--
ஹாய் வனி,

எப்படி இருக்கிங்க வனி? என்னவோ போங்க, இப்பல்லாம் நாம் இரண்டு பேரும் கரக்ட்டா ஒருத்தர ஒருத்தர் மிஸ் பண்ணிக்கறோம்! :) டைமிங் அப்படி இல்ல?!

போன அரட்டைல உங்களுக்கு எழுதி இருந்தேன். பார்த்திங்களான்னு தெரியலை, ஒண்ணும் ஸ்பெஷல் இல்லை, சும்மாதான் வனி.
யாழினிக்கு இப்போ பரவாயில்லையா? மெயில் பாருங்க நேரம் இருக்கும்போது. பிறகு பேசலாம். பை.

அன்புடன்
சுஸ்ரீ

வனி நான் கொஞ்ச நேரத்தலையே போய் தூங்கிட்டேன் :) அதனால ஒன்னும் பிரச்சினை இல்லை... ம்ம்ம் இந்த முறை அப்போ சமைத்து அசத்தலாமுல அப்ப அப்ப எட்டி பாருங்க :)

பிந்து எப்படி இருக்கீங்க நான் நலம்... உங்க கை இப்போ எப்படி இருக்கு .... வேலையல்லாம் செய்ய ஆரம்பிச்சாசா.... இப்போ பரவாயில்லையா...?? ம்ம்ம் அப்போ எப்ப டிரைவிங் டெஸ்ட் எடுக்க போறிங்க... நான் இப்போ எல்லாம் லியர்னிங் பாஸ் இருக்கருதுனால வன்டிய ஓட்ட ஆரம்பிச்சுடேன் :) ஆனா இன்னும் டெஸ்ட் எடுக்கனும்... அதுக்கு நல்ல நாள் பாத்துட்டு இருக்கேன் ;)

நித்யா இருக்கீங்களா..?

அன்புடன்,
லலிதா

Ok... Ungaloda pesi win panna mudiyadhu... So idhoda nan indha mattera vittudaren. ippo kai vali paravayillaya? shiny epdi irukanga?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Romba thanks akka... Anga reply panninadhu mattum illama ingayum vandhu menakettu tamil la reply panninadhukku... Ippo kooda endha page la vitteno andha page la irundhu parthu reply pannikitte varen. Yarukkavadhu nan reply pannama irundha vani akka kitta complaint pannunga pa:) vani akka ok va? Neenga solla sonna madhiri solliten;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அஸ்ஸலாமு அலைக்கும் சமீஹா....
இரண்டு நாள் கொஞ்சம் பிசி,அதனால பதிவு போட முடியல......காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்கவும்.

All For The Best

நித்யா,
நீங்களும் உங்க வனிதா அக்காவும் ஏதோ விளையாடுறீங்கன்னு தெரியுது... இதுல நடுவில என்னை ஏன் இழுக்குரீங்கன்னு தான் புரியலை :)

சரி என்னவோ ரெண்டு பேருக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் ஏற்பட்டால் சரி தான் :)

என்ஜாய் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்