நம்ம ஏரியா வாங்க பேசலாம் :)

அந்த ஏரியாவுல பதிவுகள் அதிகமாயிடுச்சி அதனால தோழிகள் சமர்த்தா இங்க வாங்க பாக்கலாம் :)

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

Lali iruken lali... Epdi irukeenga? Neenga romba cute ah irukeenga. Fb la photos parthen:) enna panringa? Bindu, nan keattadhukku neenga panni irundha reply match aagadha madhiri enaku oru feeling. neengalum vani akkavum eppavum romba neram puriyamale pesuveengale andha madhiri naanum yen pesikittu nu nenaichu thaan simple ah mudichuten:) But adhu thaan unmai bindu. Ungakitta pesi jaikka mudiyuma?;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கை வலி எல்லாம் இல்லை, கை கொஞ்சம் ட்விஸ்ட் ஆகி இருக்கு... பார்ப்போம் என்ன தான் ஆகுதுன்னு :)

இன்று முதல் தான் சமையல் செய்யலாம்னு இருக்கேன் அதாவது நான் டையட்டில் போக போறேன் ;-)

அடுத்த வாரம் ரிட்டன் டெஸ்ட் எடுக்க போறேன்... இங்கே திடீர்னு கிளைமேட் ரொம்ப மாறி போச்சு... FBல நடந்த அதிசயத்தில ரொம்ப இம்பாக்ட் ஆனது நியு ஜெர்சி தான் போலும் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கேட்பதற்கு எல்லாம நன்றி சொல்லும் ஒரே ஆள் நீங்க தான் ;-)

சரி அதெல்லாம் அப்புறம்.. இப்போது உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்... கெட் வெல் சூன்... டேக் கேர் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அடுத்து எப்போதாவது உங்க கேள்விக்கு பதில் சொல்லும் வாய்ப்பு கிடைத்தால், கட்டாயம் உங்களுக்கு மேட்ச் ஆகிற மாதிரி பதில் சொல்ல ட்ரை பண்றேன் :)

பை... குட் நைட்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

-

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Mannichidunga. Nan ungala edho hurt panra madhiri pesiten nu nenaikiren:( i am sorry. Goodnight.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Goodnight... Takecare bye...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நான் ஹர்ட் எல்லாம் ஆகலை... சாதாரணமா தான் சொன்னேன்... இதுவும் மேட்ச் ஆகலையோ ;-)

நான் சீரியஸா பேசினால் என்னுடைய மெசேஜில் ஸ்மைலி மிஸ் ஆகும் :) அடுத்த டிஸ்கஷனுக்கு இதை டிப்பா பயன்படுத்திக்கோங்க :)

முன்பே சொன்னது போல், எனக்கு உங்க சாரி எல்லாம் வேண்டாம்.. நீங்களே பத்திரமா வச்சுக்கோங்க... :)

பை... குட நைட்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பானு..

வ அலைக்கும்முஸ்ஸலாம்...எப்படி இருக்கீங்க?மன்னிப்புலாம் வேண்டாம்ப்பா.ரொம்ப பிஸியா?மறக்காமல் வந்து விசயத்தை சொன்னதுக்கு ஸ்பெசல் தேங்க்ஸ்.
ரொம்ப அருமையான வெப்சைட்டா இருக்கு பானு..இப்போ தான் இதை பார்க்கிறேன்...
நீங்க எதை 12வது பாய்ன்ட் என்று குறிப்பிடுகிறீர்கள்.. தமிழ் செக்சன்ல போய் பார்த்துகொண்டு இருக்கிறேன் ஆனால் 12வது பாய்ன்ட் எது அதுல என்னா இருக்குன்னு சரியா தெரியமாட்டேங்குது...

நித்யா
எப்படி இருக்கீங்க? எனக்கு அப்பறம் பதில் அனுப்புரேன்னு சொல்லிட்டு ஒண்ணுமே அனுப்பலை...நான் உங்களை பாட்டீன்னு சொன்னது கோவமா....ப்ளீஸ் பதில் அனுப்புங்க எனக்கு பயமா இருக்குப்பா

SSaifudeen:)

நான் யாருக்காவது பதில் அனுப்பாமல் இருந்தாலோ அல்லது சொல்லாமல் கொள்ளாமல் திடீர்ன்னு காணாமல் போனாளோ தயவு செய்து என்னை தப்பா நினைக்காதீர்கள்ப்பா....
இங்கே பவர் அதிகமா கட் ஆகுது.எப்போ போகுதுன்னு கணக்கா சொல்லமுடியலை அதான் முன் கூட்டியே சொல்லி கொள்கிறேன்...
(சும்ம சும்மா என்னால பென்ச் மேல ஏற முடியலை இப்போ கொஞ்சம் வெயிட் போட்டுருச்சி அதான்...)

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்