நம்ம ஏரியா வாங்க பேசலாம் :)

அந்த ஏரியாவுல பதிவுகள் அதிகமாயிடுச்சி அதனால தோழிகள் சமர்த்தா இங்க வாங்க பாக்கலாம் :)

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

நான் நலம் நித்யா... முகபுத்தகத்தில் என்னோட புகைபடமா ஹாஹாஹா... சரி இருந்தாலும் நீங்க சொன்னதுக்கு மிகக நன்றி :D குட்டி தூங்கியாச்சா சம சுட்டி போல.. போஸ் எல்லாம் சூப்பரா கொடுக்குராங்க...

அன்புடன்,
லலிதா

Irunga varen...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஓ அப்ப சரி வேலை செய்யும் போழுது கவனமா இருங்க...
டையட் ஆ... முடியுமா... ??

ரிட்டன் டெஸ்டுக்கு வாழ்த்துக்கள் .... சீக்கிரமா முடிச்சுடுங்க... :)
ஜெர்சில குளிர பத்தியா கேட்கனும் ம்ம்ம் சூப்பரா இருக்குமே... :D இங்கயும் ரொம்ப குளிராதான் இருக்கு வெலியில போக முடியல :(

//FBல நடந்த அதிசயத்தில ரொம்ப இம்பாக்ட் ஆனது நியு ஜெர்சி தான் போலும்// எனக்கு புரியல பிந்து...?

அன்புடன்,
லலிதா

inime parthu follow pannikirenga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Nan unmaiya thaan sonnen. Neenga azhaga irukeenga. Adhaan unmaiya sonnen. Kutty thoongittanga pa... Aamaa madam sema vaalu. Enkitta photo ku oru pose kooda kuduka matanga. Avanga daddy edutha podhum nallaa pose kudupanga:) saptingala lali?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Onnum illa. Already oru kudam gaali panni vechirundhen. Ippo poi oru kudam gaali pannitu vandhen. Sathyama kudam thanni pidika mattum nu nenaichuradheenga;) unga padhiva marubadiyum padichu parthuttu thaan reply pannanum. So pls wait ammani:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மிக்க நன்றி :)
உங்களுக்கு அப்ப வீட்டுல எப்பவமே குட்டி நிறைய வேல கொடுப்பாங்கனு சொல்லுங்க :) அப்பா செல்லம் இருக்கதான் செய்யும் .

இன்னும் மத்திய உணவு முடிக்கல... இனிமேதான் சாப்பிடனும்...

நீங்க தூங்க போகலைய... நேரமாயிடுச்சு அப்பவே குட் நைட் சொன்னிங்க நாங்கதான் விடலபோல :)

நீங்க போய் தூங்குங்க குட் நைட் :)

அன்புடன்,
லலிதா

நான் இன்னைக்கு கிரேக் அண்ட் லேட்டின்ல மெசேஜ் அடிக்கிறேனோ? சாரி டச் விட்டு போச்சுன்னு நினைக்கிறேன் :) நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ;-)

நான் குக் செய்தால் மற்றவங்க சாப்பிடுராங்களோ இல்லையோ, என்னால சாப்பிட முடியாது... அதை தான் டையட்டுன்னு சொன்னேன் :)

FBல நடந்த அதிசயம் என்பது ஆல் இன் ஆல் மேடம் FB ஜாயின் செய்தது தான் :) ஆல் இன் ஆல் மேடம் யாருன்னு கேட்க மாட்டீங்க தானே? :)

உங்க ஊரிலும் குளிர் ஆரம்பமாகி விட்டதா? நான் முன்பு மெம்பிஸ்-ல் இருந்த போது சென்னை போலவே ஒரு பீல் இருக்கும்... உங்க ஊரும் அப்படி தான்னு நினைச்சேன் :)

ரிட்டன் டெஸ்ட் பிரச்சனை இல்லை... டிரைவிங் டெஸ்ட் தான் கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணனும் :)

சரி நான் போய் லஞ்ச் சாப்பிட போறேன்.... பிறகு நேரம் கிடைக்கும் போது பேசுவோம்... Have a great evening :) Bye :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

எல்லோரும் தூங்குனது போதும் எழுந்துரிச்சி வாங்க.டீ ஆரிடும் ம்ம்ம்...சீக்கிரம் வாங்க.
மறக்காமல் எல்லோரும் ப்ரஷ் பண்ணிட்டு வாங்க:)

SSaifudeen:)

ஹாய் நித்யா

முதலில் அண்ணாட்ட சொல்லி உங்க வீட்டு குடத்தையெல்லாம் கடலை காரவர்ட்ட போட சொல்லனும்.(அப்பத்தான் என் தலை தப்பும்)

சொல்லிகொள்ளும் படி அந்த பதிவுகளில் ஒண்ணும் இருக்காது வேஷ்ட்டா சிரமப்படாதீங்க
சும்மா ஒரு ஹாய் கூட இல்லையேனு தான் நித்யா கேட்டென்.

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்