நம்ம ஏரியா வாங்க பேசலாம் :)

அந்த ஏரியாவுல பதிவுகள் அதிகமாயிடுச்சி அதனால தோழிகள் சமர்த்தா இங்க வாங்க பாக்கலாம் :)

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்....
யாராவது ஒளிஞ்சிட்டு இருந்தா ஓடி வாங்க பார்க்கலாம்.

காலை வணக்கம்...

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஹாய் நித்தி, லலி, பீவி, சமீஹா மற்றூம் அரட்டை தொழிஸ் எல்லொருக்கும் காலை வணக்கம்

Dreams Come True..

காலை வணக்கம்.....

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஹாய் லட்சுமி எப்படி இருக்கீங்க? நீங்களாவது வந்தீங்களே...இன்னும் யார் எல்லாம் இருக்கீங்களோ எல்லோரும் வாங்க..

Hai shameeha... Tea ellaam pottu vandhu engala kooptu poi irukeenga? Sorry nan ippo thaan parthen. Ippo tea aari poi irukume? Sari sooda poi enakaga spl tea pottu kondu vaanga parkalam:) enna aala kanom? Current illaya? Veetla irukuradhe 3 kudam thaan kannu:) adhayum kadalaikaararkitta potta nan thanni pudikka enna panradhu? Inime kudam ellaam edukka poradhu illa... Vera edhavadhu ready panren;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Sadhika endradhu unga ponnu name nu sonneenga, unga name enna nu sollave illa? ungala epdi unga ponnu name solli koopdaradhu? apparam enna saptinga? neenga endha ooru pa? sadhika kutty school poitangala? unga paiyan name enna?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Enna panreenga? Arnav kutty enna panraru? Anna innaiku laptop vechittu poi irukangala? New place pudichiruka?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Epdi irukeenga? Madhu kutty enna panranga? Saptingala? neenga endha ooru nu keatten... sollave illa? oru velai neenga solli nan mis panniteno?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Nan vandhadhum ellaarum escape ah?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்