உதவுங்கள் தோழிகளே

உதவுங்கள் தோழிகளே எனக்கு 3 முறை கருச்சிதைவு ஏற்ப்பட்டது என்ன காரணம் என்றால்
குழந்தைக்கு இதய துடிப்பு இல்லை என்ற காரனம் மத்தப்படி வேற எந்த பிரச்சனை இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டனர் யாருக்காவது இந்த மாதிரி ஏற்பட்டுள்ளதா please help me friens

எனக்கும் போன வருடம் dec இல் ஒரு முறை இப்படி தான் ஆச்சு... அதுக்கு பின்னாடி இன்னும் கர்பம் ஆகலை... டெஸ்ட் பண்ணப்ப எனக்கு thyroid இருந்தது....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

எனக்கு தைராய்டு இல்ல ஆனா என்ன ப்ரொப்லெம் நு ஒன்னும் தெரியல மருத்துவர் ஒன்னும் இல்லைன்னு சொல்றாங்க சத்தா சாப்பிட சொல்றாங்க

neenga doctors kita treatment edukinrangala

ஒரு 2 மாசம் ட்ரீட்மெண்ட் எடுத்தேன்.... எனக்கு என்னவோ ட்ரீட்மெண்ட் எடுக்க வேணாம் னு தோணுச்சு... கொஞ்சம் நாள் வெயிட் பண்ணலாம் னு தோணுச்சு... அதான் இப்போ டாக்டர் கிட்ட போகலை.... thyroid tablet மட்டும் டெய்லி எடுத்துக்கணும்.....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

கல்யானம் ஆகி எத்தனை வருடம் ஆகிறது எனக்கு 5 1/2 வருடம் ஆகி விட்டது நானும் கடவுள் மேல் நம்பிக்கையில் இருகின்றென் nanum doctor kita காமிக்கவில்லை

எனக்கு 1 வருடம் 3 மாதம் ஆகிறது.... நம்பிக்கையா இருங்க... கண்டிப்பா குழந்தை வந்துரும் ....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

thank you தோழி கன்டிப்பா நல்லதே நடக்கும் நாம் இருவருக்கும் நம்மல போல காத்து கொன்டு இருப்பவர்களுக்கும் கடவுள் துனை இருப்பார் எங்க இருக்கிங்க தெரிஞ்சுக்கலாமா உங்களை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது

நான் சூரத் ல இருக்கேன்... நீங்க??? ஆஹா!! இன்னைக்கு நீங்க 2 வது ஆள்... இப்படி சொல்றதை கேட்க்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு சுகா...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அப்படியா எனக்கு முன்னாடி யாரோ சொல்லிட்டாங்களா என்னவோ தெரியல ரொம்ப பழகிய freiend mathiri irukinga

இனி பழகிடுவோம்... ஃப்ரீ யா இருந்தீங்கன்னா அரட்டை இழைக்கு வாங்க... இங்க அரட்டை அடிக்க கூடாது...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்