மரம் வளர்க்க

சிறிய இடத்தில் வளர்க்க வேர் அதிகமாக விடாத மரம் எதுவும் இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே!

என்ன மாதிரி மரம் கேட்கிறீங்க? தேவை என்னவென்று தெரிந்தால் பதில் சொல்லச் சுலபமாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா.வீட்டு காம்பவுண்டுக்குள் வளர்ப்பதற்கு ஏற்றது போலச் சொல்லுங்கள்.

இதுவும் கடந்து போகும்.

வேர் அதிகமாக இருந்தால்தானே மரம் உருவாக முடியும்... வேர் குறைவாக இருக்கும் மரம் என்று எதுவுமில்லை... நீங்கள் வீட்டுக்குள் வளர்க்க போன்சாய் முறையை கையாளலாம்.

அன்புடன்
THAVAM

வீட்டிற்குள் வளர்ப்பதற்கு இல்லை தவமணி சார்.வீட்டிற்கு வெளியில் வளர்க்க.வேர் அதிகம் படர்ந்து சுவரில் சேதம் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

இதுவும் கடந்து போகும்.

எந்த மரமாக இருந்தாலும் வேர் என்பது அதிகமாகவே இருக்கும். அப்பொழுதுதானே அந்த மரம் நன்கு வளரும்.

அன்புடன்
THAVAM

தென்னை மரம் சுவருக்கு சேதம் ஏற்படுத்தாது என நினைக்கிறேன். எதற்கும் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களிடம் விசாரித்து அறிந்துகொண்டு நடுங்கள்.

மேலும் சில பதிவுகள்