புத்தம் புது அரட்டை:)))

அந்த இழைல பதிவுகள் அதிகமாயிடுச்சி அதனால தோழிகள் சமர்த்தா இங்க வாங்க பாக்கலாம் :)
ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.
** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

தோழிகள் அனைவரும் இங்கு வந்து அரட்டை கச்சேரியை தொடரவும்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நித்யா, உமா 2 பேரும் இங்க வாங்க பாக்கலாம். இன்னும் யாரெல்லாம் இருக்கீங்களோ அவங்களும் வாங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

Indhu thodarndhutta pochu:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மாலை வணக்கம்

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

நித்யா தான் குட் கேர்ள் சொன்ன உடனே கேட்டுட்டீங்க

லட்சுமி: மாலை வணக்கம்.உங்களுக்கு எத்த்னை ப்சங்க என்ன பன்னுறாங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹலோ நாலானக்கி பிறக்க போற பர்த்டே பேபி எப்படி இருக்கீங்க என்ன ட்ரெஸ் குட்டிம்மா எப்படி இருக்காங்க?

நித்தி பாருங்க நானும் லெஷ்மியும் அதான் சொல்றோம் கேக் கட் பண்ணுங்கப்பா அண்ணா அதுலாம் கோபப்பட மாட்டங்க அதான் ஹர்சி இருக்கால்ல இது அப்பாக்கு ஹர்சியோட கிஃப்ட்டுனு சொல்லிடுங்க

Illa pa inime thaan poi vaanganum. May be tomorrow...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தலைப்பு எங்க போய் போடனும்

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

தோழிகளே! மாலை வணக்கம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கரெக்ட்டா சொன்னிங்க உமா

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

மேலும் சில பதிவுகள்