plz pathil sollunga

தோழிகளே4மாதக்குழந்தைக்கு சளி இருமல் உள்ளது என்ன வீட்டுவைத்தியம் என்னசெய்யலாம் சீக்கிரம் பதில் சொல்லுங்கள் நான் எப்ப கேள்விக் கேட்டாலும் யாரும் பதில் சொல்லமாட்டீங்க இதுக்காவது உடனே பதில் சொல்லுங்க ப்ளீஸ்டாக்டரிடம் காட்டி மருந்து கொடுத்துருக்காங்க ஆனால் இருமல் அதிகமா உள்ளது நெஞ்சில் சளியும் இருக்கு என்ன செய்யலாம்

தினமும் இரவு பாலில் மஞ்சள் தூள்,சிறிது மிளகுத்தூள் போட்டு பால் கொடுங்க சரியாகும்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அனு மன்னிக்கவும் 3 மாதக்குழந்தையை 3வயதுனு போட்டுட்டேன் 3மாதக்குழந்தைக்கு சளி இருமலுக்கு வைத்தியம் சொல்லுங்க ப்லீஸ்

3 மாத குழந்தைக்கு எப்படிப் பட்ட சளி என்று தெரியுமா? சாதாரண சளியா ? இல்லை இன்பெக்ஷனுடன் உள்ள
நெஞ்சு சளியா ? இதை மருத்துவர் தான் கண்டு பிடிக்க வேண்டும் ,சிறிய குழந்தை என்பதால் ஸ்டிராங்கான COUGH SYRUP கொடுக்க கூடாது. டாக்டரை பார்த்து அட்வைஸ் கேழுங்கள்

Hi Nisha,
Vicks,coconut oil,karpooram நிதமான சூடு பன்னிட்டு மார்பு,முதுகு பக்கம் தேச்சு விடுங்க.இல்லனா துளசிய தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு பாலாடை அளவு கொடுங்க.

Ippo ellaam kai vaidhyam ellaa kuzhandhaigal udambukkum set aagum nu solla mudiyadhu. So pls dr parkuradhu thaan pa best... Adhuku enna nu sollava theriyum enna aanaalum? Paavam vaai vittu azhum. Apparam neengathaan romba kastapadanum. Ippove dr kitta kaamichu sari panna parunga. Mela thozhi sonna madhiri karpooram, coconut oil vena try pannunga. Veliya apply panradhula problem illa. Mela kuzhandhai vayadhai change pannunga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்