உடனே உதவுங்கள்

என் மகளுக்கு வயது 12 அவளுக்கு மாத மாதம் ஒழுங்காகத்தான் மாதவிடாய் வந்து கொண்டு இருந்தது.போன மாதம் 9ஆம் தேதி வந்தது இந்த மாதம் இன்னும் வரவில்லை.நாங்கள் ஒரு முக்கிய வேலைக்காக 20ஆம் தேதி வெளியூர் போகிறோம்.அதனால் அவளுக்கு உடனே மாதவிடாய் வர உதவுங்கள்.அவளுக்கு எப்போது வந்தாலூம் 10 நாட்கள் உள்ளது.இன்று நாளைக்குள் வரஉதவுங்கள்.

அதனால் என்ன பயண நேரத்தில் அட்ஜஸ்ட் பண்ண பழகுவது தானே நல்லது..இதற்காக சூடுகிளப்பும் உண்வுக அப்படி இப்பட்ன்னு எடுத்து உடம்பை கெடுத்துக்க வேண்டாமே

ரஹீமா குழந்தைகள் விஷயத்தில் நாமாக இதற்காக எதுவும் செய்யாமல் இருப்பதே நல்லது. ஏன்னா பூப்படைந்த பின்னர் அவர்களுடைய ஹார்மோன்கள் படிப்படியாக சீரடைந்து வரும் நேரம் இது. இயற்கையின் இடையே நாம் குறுக்கிடாமல் இருப்பதே நல்லது. ஆனால் ஒவ்வொரு மாதமும் பத்து நாட்கள் இருக்கலாமா என்பதை ஒரு மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து அடித்து 3நாட்கள் குடித்தால் வந்து விடும். ஆனால் குழந்தைக்கு வேண்டுமா என்பதை யோசித்து முடிவெடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நானூம் அதற்காகத்தான் ஒன்றும் செய்யாமல் இருந்தேன்.என்ன செய்வது நாங்கள் போவது ஹஜ் பயனம் அதனால் தான் பார்க்கிறேன்.

ஹலோ கவிசிவா எனக்கு பிசிஓடி பிரச்சனை இருக்கு. எனக்கும் தக்காளி, சர்க்கரை சரி வருமா?

மேலும் சில பதிவுகள்