சமையல் பொருள் சந்தேகம், உதவுங்கள் தோழிகளே

சம்பா கோதுமையின் ஆங்கில பெயர் என்ன

இதுக்கு தான் ஏற்கனவே “சின்ன சின்ன சந்தேகங்கள்”னு ஒரு இழை இருக்கு... பின் ஏன் இந்த புது இழை??? கோவிக்காதீங்க... அதனால் தான் யாரும் பதில் சொல்ல வரலயோ என்னவோ...

samba wheat’அ இருக்குமோ ;) எனக்கு தெரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

suchi wheat

vazhga valamudan

Broken wheat அல்லது Cracked wheat

மேலும் சில பதிவுகள்