"மின்சார சிக்கனம் தேவை இக்கணம்"

"மின்சார சிக்கனம் தேவை இக்கணம்" தோழிகளே கிட்டத்தட்ட 20 மணி நேரங்கள் மின்சாரம் இருப்பதில்லை. தொழிற்கூடங்கள், விவசாயத்தின் நிலையை நினைத்துப் பாருங்கள்!

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கடுமையான மின்வெட்டு ஏற்ப்பட்டு உள்ள்து. எவ்வாறு மின்சாரத்தை சேமிக்கலாம், அதாவ்து மின் விரையத்தை தடுப்பது எப்படி அறுசுவையாளர்களே தங்களுடைய மேலான கருத்துக்களை இங்கே பதிவீர்களா?

1. மின்சாரம் இருக்கும் நேரங்களில் படிக்கும் அறை தவிர மற்ற அறைகளில் சி.f.எல் விளக்குகளை பயன்படுத்தலாம். அதே போல் வீட்டின் வெளிப்புறங்களிலும் அதே வகையான விளக்குகளை பயன்படுத்தலாமே!
2. உள் அலங்கார விளக்குகளை அறவே தவிர்க்கலாமே!.
3. சூரிய கொதிகலன்களை பயன்படுத்தலாம். 4 இஸ்திரி போடுவதை முடிந்தவரை வீட்டில் தவிர்த்து விட்டு கரிபெட்டி இஸ்திரியாளர்களிடம் கொடுக்கலாமே!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல இழை .....எல்லோரும் தனி பேன் யூஸ் பண்ணாமல் ஒரே இடத்தில் இருக்கலாம்,நைட் ல் AC யே ரூம் கூல் ஆனதும் ஆப் செய்யலாம்,டிவி receiver டிவி பார்கதே நேரம் ஆப் பண்ணிடலாம்....இன்னும் நிறையா இருக்கு தோழிகள் வந்து சொல்லுவாங்க......அதை மக்கள் கடைபிடிக்கணும்

நன்றி ரூபி,
சின்ன தொழிற்சாலை வைத்திருப்பவர்களே குறைந்தது ஒரு நாளைக்கு 4000ரூபாய்க்கு டீசல் வாங்கவேண்டிய நிலைமை உள்ளது.
அப்படீனா பெரிய தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு வாங்கணும்முனு யோசிக்கவே பயமா இருக்கு.
இதனால டீசல் தட்டுப்பாடு வருவதற்கு சாத்யமுண்டு.
சோடியம் வேப்பர் விளக்குகளுக்கு பதிலாக சூரிய ஒளி விளக்குகளை பயன்படுத்த்லாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Naama sila neram tv off panna verum remote use panni off pannittu main switch off pannama apdiye vitruvom. Apdi irundha kooda current virayamaagum nu engayo kelvi pattiruken... So pls ellaarum endha oru current la run aagura itemsayum use pannalana switchum off panni vainga thozhi's...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

முக்கியமா குழந்தைகளுக்கும் கரண்ட் வேஸ்ட் பண்ண கூடாதுனு சொல்லிதரனும் ,அவங்க எதிரில் நாமலும் நடந்துக்கனும்.....

என்2 1/2வயசு குழந்தைகள் பெட்ரூமில் விளையாடிவிட்டு வந்ததும் அம்மா ஃஏன் நிறுத்துங்க நு சொல்லிடுவாங்க , அம்மா கரண்ட் வேஸ்டா போகுதாம்மானு கேப்பாங்க நாமலும் சொல்லி கொடுக்கனும் ...........

Be simple be sample

Iniya piranthanaal nal vaazhththukkal indi.ippothaan threadayee kavaniththen.aandavarin kirupayaal .makilsiyoodu vaazha iraivanai piraarththikkireen.cellula tamil illa athaan thamingalam sorry.

நன்றி ரேவதி, நித்யா

அதே போல மொபைல் சார்ஜர் பயன்படுத்திட்டு சுவிட்ச் நிறுத்தாம விட்றுவோம், அதையும் கவனத்தில வைக்கலாம்.
அதே மாதிரி சில வீடுகள், கடைகள்ல fஓகஸ் லாம்ப் போட்டிருப்பாங்க அது நிறைய மின்சாரம் சாப்பிடும்.
இன்னொரு விஷயம் இப்ப கிட்டத்தட்ட எல்லாவீடுகளிலும் யூ.பி.எஸ் பயன்பாடு வந்த்ருச்சு ,சூரிய ஒளிய ப்யன்படுத்தி இந்த பேட்ரிலயே சார்ஜ் பண்ணிக்கலாமாம்.சுமார் 20000 வருமாம். இதப்பத்தின முழுமையான விவரங்கள் சேகரிச்சிட்டிருக்கேன். தோழிகளுக்கு தெரிந்தால் கூறுங்கள். சுமார் 20000 வருமாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சரண்யா பிற்ந்தனாள் வாழ்த்துக்குனு தனி இழை போய்ட்டிருக்கு பாருங்க. அங்க பதிவிட்டிங்னா நல்லது. நீங்க புதுசு நினைக்கிறேன், நேரம் கிடைக்கும்பொழுது அறுசுவையின் பழைய இழைகளை படிச்சீங்னா நல்லது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இரவு நேரங்களில் பண்டிகை காலம் என்பதால் மட்டுமின்றி எல்லா காலங்களிலும் சரம் சரமாய் அலங்கார விளக்குகளை வைத்து துணிக்கடைகள் ஏராளமான மின்சாரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த கடைகளுக்கு எல்லாம் அதிக பட்ச அளவு நிர்ணயித்து இதற்கு மேல் கிடையாது என்ற நிலையை உருவாக்கினால் மின்விரயத்தை தடுக்கமுடியும். எத்தனையோ தொழிற்சாலைகள் மின்சார தட்டுப்பாட்டினால் மூடுவிழா நடத்திக்கொண்டிருக்கின்றன என்பது இவர்களுக்கு தெரியுமா?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்