இந்திராவை வாழ்த்தலாம் வாங்க தோழிகளே....

அன்பு தோழி இந்திரா உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் (12.10.2012) வாழ்த்துக்கள்.... கொஞ்சம் முன் கூட்டியே சொல்லிட்டேன்... எல்லோரும் வாழ்த்து சொல்ல வாங்க தோழிஸ்...

என் அன்பு தோழிக்கு பிரந்த நாள் நள்வாழ்துக்கள்

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ரொம்ப சந்தோஷமாஇருக்கு அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு எனக்காக ஒரு புது இழை தொடங்கியதுக்கு கோடி நன்றி அதுவும் நித்யா நீங்க தமிழ்ல தொடங்குனது அளவில்லா மகிழ்ச்சி.என் சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தனு தெரியலப்பா....எனக்கு அழுகையா வருதுப்பா ..... ஆனந்த கண்ணீர் தான் .

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

என் செல்ல, அன்பு, தோழி இந்திராவுக்கு இனிய இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்க எப்போதுமே ரொம்ப சந்தோஷமா இருக்கனும்னு இறைவன்கிட்ட வேண்டிக்கிறேன்.

happy birthday to u
happy birthday to u
happy birthday to dear indira

தோழி இந்திராக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உங்க அன்பான வாழ்த்திற்கு நன்றிகள் பல...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

உங்க பிராத்தனைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.பர்த்டே பாட்டெல்லாம் பாடி கலக்கிட்டீங்க போங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

உங்க வாழ்த்திற்கு நன்றி நன்றி நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திராவுக்கு,
இந்திராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்........................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

ஹாய் இந்திரா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...என்றும் உங்கள் மனம் போல வாழ வாழ்த்துகள்...
HAPPY BIRTHDAY TO U

ஹசீன்

இனிய (அட்வான்ஸ்) பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இந்திரா

மேலும் சில பதிவுகள்