தயவு செய்து தெரிசவங்க சொல்லவும்

<!--break-->கல்யானமாகி 5 வருடம் ஆகுது.ஒரு பாபா இருக்கா 8 மாசம் ஆகுது.. இப்போ 3 வருசதுக்கு குழந்தை வேன்டா.. அப்போ கனவர் கூட எப்போலா சேர்ந்தா கரு உன்டாகாது.தயவு செய்து சொல்லுங்க தோழிகலே

condom for men use பன்னுங்க பா.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

Neenga garbathadai sadhanam evvalavo iruku adhai edhavadhu try pannalam illaya? Copper-T potta probleme irukadhu. 3 yrs 5 yrs varai endha tension um illama irukalam. Dr. Kitta kelunga pa.... Copper-T thaan best option enaku therinju...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கர்ப்ப தடை சாதனங்கள் உபயோகித்தால் மட்டுமே குழந்தை பிறப்பை தள்ளி போட முடியும் . பெண் மருத்துவரிடம் சென்று ஹார்மோன் இல்லாத காப்பர் T (Non Hormonal IUD) வைக்க வேண்டும் என்று கேட்டுப் பாருங்கள். ஹார்மோன் இல்லாததில் பின் விளைவுகள் மிகக் குறைவு.

மேலும் சில பதிவுகள்