கேள்வி

நான் புதுசு என்கிட்ட யாரும் எதுவும் கேட்க மாட்டீங்களா?

உதவுங்கள்
பொடுகு தொல்லை தாங்கமுடியல உதவுங்கள் தலை அரிப்புதாங்கள
முகத்திலயும் சிறிதுசிறிதா பொறிபொறிய உள்ளது ................ ஏதாவது வழிசொல்லுங்க.....................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

பொடுகு தொல்லைக்கு அலோவேராவிலிருந்து தயாரிக்கப் பட்ட ஷாம்பூ ஷெல் லோஷன் இருக்கிறது நிச்சயம் பொடுகு கண்ட்ரோல் ஆகும்

உடனே செய்ய ஏதாவது சொல்லுங்கபா..............நான் சௌதில இருக்கேன் பா. ஒரு பையன். திருமணம் ஆகி 2 வருடம் 8 மாதம் ஆகுது.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

எலுமிச்சம்பழ விதைகளுடன் மிளகு சிறிது சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 15நிமிடம் கழித்து குளிங்க பா

kadaigalil virkum masala sundal yarukkavathu theriyma?ean baby vendum endru adam pidikiran.adikadi kadaigalil vangi kodukka mudiyathu.veetileye prepare seiyalam endru ninaikiren...therinthavargal sollavum please.................
.

Hai mam en kulanthai (age 1 year 10 month) arave unavu edukkamattangral enna saivathu pls

entaum dhan.vanga namma 2 perum pesalam.

No pains,No gains

ANANTHAGOWRI.G

me also new in arusuvai nd cooking

எனக்கு இப்ப சூடா சில்லி பரோட்டா வேணும் நபி.....

All For The Best

ஸாரிபா நான் இதை நேத்து பாக்கலை.இப்ப என்ன உடனே கிளம்பி வாங்க.ஹோட்டல் போகலாம் எனக்கு தெரிஞ்சு எந்த ஹோட்டல்லயும் காலைல சில்லி புரோட்டா கிடைக்காது அதனால கிடைக்கலைக்கன்னா நானே செஞ்சு தரேன்.டக்குனு கிளம்புங்க லேட் பண்ணாமல் ok.இங்கு மழை பெய்துபா மழைக்கு சூடா மிளகாய் பஜ்ஜி சாப்ட்டா நல்லா இருக்கும்.யாராவது அரட்டைக்கு எடுத்துட்டு வராங்களா பாப்போம்

மேலும் சில பதிவுகள்