தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

மனதை ஒரு முகப்படுத்தி தியானம் செய்வது பற்றி சொல்லுங்கள் தோழிகளே

யூ டியூபில் ஹீலர் பாஸ்கர்(healer baskar) என்று அடித்தால் இரண்டு வீடியோ வரும் அதன் படி செய்யுங்க நிம்மதியாக இருக்கும்
இருக்கவே இருக்கு நம் தொழுகை அதையும் ஆழ்ந்து மனதை செலுத்தி செய்வது தியானம் செய்த பலன் கிடைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் நபிஷா நாம் முஸ்லிம் நமக்கு தியானம் தொழுகையும் திக்ரும்தான் திக்ரை விட ஒரு பெரிய தியானம் ஏது

உண்மை தான் நிஷா ஆனால் தொழுகையும் திக்ருவும் மனதை முழுமையாக ஒரு நிலை படுத்துவதற்காக தான் கேட்டேன்.எந்த இழையில் எதை எப்படி அனுப்புவது என்று எனக்கு சாரிங்க வனிதா நான் மொபைலில் தான் அனுப்புறேன்

உங்க ஆதங்கம் எனக்கு புரியுது நம்ம குடும்பஸ்தரி யானதுக்கு பிறகு நமக்குள்ள பிரச்னை வேலை இதுலதான் நம்ம சிந்தனை போகுதேதவிர நம்மால் ஒரு நிலைப்படுத்தி தொழுகமுடியலைதான் நான் அதை மருக்கலை நம்மை பற்றி அல்லாஹ் எல்லம் அறிந்தவன் அதனால் திக்ரு செய்யுங்க நான் ஏதும் தப்பா சொல்லியிருந்தா மன்னிக்கவும் உங்க பதிலை நான் எதிர்பார்க்கிரேன்

நீங்க சொன்னது தப்பில்லை.நிஷா நான் புதிய உறுப்பினர் செல்போனில் ல இருந்து தான் அனுப்புறேன்.எனக்கு தெரியாதபோது ஹெல்ப் பண்ணுங்க பா

நீங்க எங்குயிருக்கிங்க நான் உங்கக்கிட்ட பேசுறேன் நீங்க ஏதோ குழப்பமாயிக்குராப்பல தெரியுது நீங்க விரும்பினால் நான் உங்ககிட்ட பேசுரேன்

சென்னை பெருங்களத்தூர் ல இருக்கேன் பா நீங்க எங்க இருக்கீங்க நிஷா

நான் நாகூர் பக்கம் இப்ப துபாயில் இருக்கேன் நீங்க சென்னையேவா ஸ்க்ய்ப் இருந்தால் என்னிடம் பேசவும்

நிஷா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்கிருக்கு பா ஸ்கைப் னா என்னன்னு எனக்கு தெரியல பா.நான் அவ்வளவா படிக்கலை.நான் செல் போனில் இருந்து தான் இழை அனுப்புறேன் . உன் உண்மையான அன்பை புரிந்து கொள்ளாதவர்களிடம் உன் கோபத்தை காட்டாதே ஏனென்றால் அவர்களுக்கு தெரியாது உன் கோபமும் ஒரு அன்பு தான் என்று.... அனுப்பறேன்.என்னை அவாய்ட் பண்ணிடாதீங்க பா ப்ளிஷ்

தேங்க்ஸ் தளிகா யூ டியூப் செல்போன் நெட் ல யே பார்க்கலாமா பா ஏன்னா நான் செல்போன் நெட் ல இருந்து தான் இழை அனுப்புறேன்.அட்வான்ஸ் பக்ரித் வாழ்த்துக்கள்.பதில் அனுப்புங்க அஸ்ஸலாமு அலைக்கும்.

மேலும் சில பதிவுகள்