தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

மனதை ஒரு முகப்படுத்தி தியானம் செய்வது பற்றி சொல்லுங்கள் தோழிகளே

நபீஷா,

அல்ஹம்துலில்லாஹ் நான் நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க?நீங்க எந்த ஊரு?உங்களைப்பற்றி சொல்லுங்கள்.

நீங்க அரட்டை பக்கம் வாங்க உங்களுக்கு நிறைய ஃப்ரன்ட்ஸ் கிடைப்பாங்க.அங்கே யாரும் யாரையும் ஏமாற்ற மாட்டங்க உங்க கூட எல்லோரும் அன்பா பேசுவாங்க

SSaifudeen:)

ஹாய் ஸமீகா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு ரெண்டு ப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க.என்னைப் பத்தி சொல்லணும் னா உண்மையா சொல்லணும்னா நான் ரொம்ப சோகத்துல இருக்கேன்.அரட்டைக்கு வரது எப்படி பா?

நபிஷா பிசியெல்லாம் ஒன்னுமில்லை லேசா ஜுரம் வரமாதிரியிருக்கு அதான் டப் போட்டு படுத்துருந்தேன் என்னாச்சு ஸ்கைப் ஓப்பன் பன்னீன்கலா

எனக்கும் ஜுரம் வர மாதிரி தான் இருக்குபா.எனக்கு ஸ்கை ப் கிரியேட் பண்ண தெரியலைபா நீங்க ஓப்பன் பண்ணி ஐடி தரமுடியாதாபா?

நபிஷா நான் சொல்ரமாதிரி செய்ங்க முதல்ல நெட் ஆன் பன்னி கூகுல்.காம் ஒப்பன் பன்னி அதுல நான் அனுப்பின ஸ்கைப் அட்ரஸ் போட்டு கிளிக் பன்னினா ஸ்கைப் டௌன்லோட் பன்னினா உங்க பேர் இ மெயில் ஐடி எல்லம் கொடுத்தா ஒப்பன் ஆகும் இல்லை யாராவது பக்கத்துல தெரிந்தவங்க

ஸாரி பா நான் வேற பக்கம் போய் உங்கள காணோம்னு தேடுறென் ஸ்கைப் ஓபன் பண்ணவே முடியலைபா நான் வேற யார் மூலமாவது ஓபன் பண்ணிட்டு உங்க கிட்ட சொல்றேன்பா.உடம்பு பரவாயில்லயா நிஷா.சாப்ட்டீங்களா? என்ன சாப்ட்டீங்க?

ஹாய் என்ன மறந்துட்டீங்களா?யூ டியூப் ஹீலர் பாஸ்கர் பத்தி சொன்னீங்கள்ள அது மொபைல்ல பாக்கலாமாபா.பதில் அவசியம் சொல்லுங்கபா

ஏம்பா யாரும் ரிப்ளை பண்ணலை.எல்லாரும் ரொம்ப பிஸியா இருக்கீங்களா?நான் எல்லாருக்கும் பதிவு போட்டிருக்கேன் யாருமே பாக்கலையா?

அஸ்ஸலாமு அலைக்கும் நலமா?அரட்டைக்கு வாங்கமா எல்லோரும் வருவாங்க..பேசுவாங்க....சாரி நானும் இப்போ கிளம்புறேன்.....மறுப்படி வரேன்.

ஹசீன்

மொபைலில் அறுசுவையை பாக்கறீங்கன்னா யூ டியூபையும் பாப்பீங்கன்னு நினைக்கிறேன்

மேலும் சில பதிவுகள்