தமிழ்நாட்டுல எல்லா ஊர்லயும் கிடைக்கும். துபாய்ல எங்க கிடைக்கும்னு தெரியல. சூப்பர் மார்க்கெட்ல தேடி பாருங்க. அவரைக்காய் பொரியல் போலும் செய்யலாம். சுத்து கொழுப்பு வாங்கி அடனுடனும் செய்யலாம்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
gowri 8 வது நாள்ல(8 to 20day) இருந்து பாசிப்பயறு அவித்து சாப்பிடுங்க.அதுக்கு கருமுட்டை வள்ர்ச்சி நல்ல இருக்கும்னு சொல்லுராங்க. நீங்க மலைவேம்பு பண்ணுனீங்களா? நம்ம அறுசுவை தோழிகள் நிறைய பேரு அது குடித்து கரு தரித்து இருக்கு.
shamina
நான் உங்க கிட்ட அந்த இலைல ஒரு கேள்வி கேட்டேன் நீங்க கவனிக்கலயா?
ஷாதிகா
தமிழ்நாட்டுல எல்லா ஊர்லயும் கிடைக்கும். துபாய்ல எங்க கிடைக்கும்னு தெரியல. சூப்பர் மார்க்கெட்ல தேடி பாருங்க. அவரைக்காய் பொரியல் போலும் செய்யலாம். சுத்து கொழுப்பு வாங்கி அடனுடனும் செய்யலாம்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
லக்ஷ்மி, நபீஷா கௌரி எல்லோரும்
லக்ஷ்மி, நபீஷா கௌரி எல்லோரும் இங்க வாங்க
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
gowri,lakshmi
எல்லோரும் இங்க வாங்க.
ஷாதிகா
ஷாதிகா அந்த இழையில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் பாருங்க ப்ளீஸ்
gowri
gowri 8 வது நாள்ல(8 to 20day) இருந்து பாசிப்பயறு அவித்து சாப்பிடுங்க.அதுக்கு கருமுட்டை வள்ர்ச்சி நல்ல இருக்கும்னு சொல்லுராங்க. நீங்க மலைவேம்பு பண்ணுனீங்களா? நம்ம அறுசுவை தோழிகள் நிறைய பேரு அது குடித்து கரு தரித்து இருக்கு.
ஷாதிகா
நான் 4 வருடம் ட்ரீட்மென்டுக்கு பின் கர்ப்பமானேன். இருமுறை மிஸ்டு அபாஷனாயி டிஎன்சி செய்து பின் கர்ப்பமானேன்
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
shamina
நானும் இரண்டு வருடமா போறேன் ஆனா இது வரைக்கும் எந்த good news இல்ல.
ஷாதிகா,கௌரி
மலைவேம்பு துபாய்க்கு எப்பிடி வரும்?
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
ஷாதிகா
நான் மலைவேம்பு ட்ரை பன்னல எங்க கிடைக்கும் தெரிந்தல் எனக்கும் சொல்லுஙக நீங்க குடிச்சிங்களா, எனக்க்கு pcod problam இருக்கு அதுக்கும் treatment எடுக்றேன்