வாங்க பேசலாம்

புது இழை ஆரம்பிச்சாச்சு எல்லாரும் இங்க வாங்க. பதிவு தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்

அரட்டையை இனி இங்கே தொடருங்க :)
தமிழ் பதிவு மட்டுமே!!!
ஆங்கிலம்/தமிங்கிலம் கூடவே கூடாது.
எக்‌ஷப்ஷன்: நித்யா

எவ்வளவு பிரயோஜனமா பேசறோம். இதை போய் அரட்டைனு சொல்லுரீங்களே இது நியாயமா? இது உங்கலுக்கே அடுக்குமா? எங்கியாவது நடக்குமா?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அதானே தப்புல ஷமினா கருத்து பரிமாற்றம் என்று சொல்லலாமே

கௌரியை இன்னும் காணல ஏன்பா?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

பேசுவது தானே அரட்டை. பிரயோஜனமா அரட்டைனு வச்சிக்குவோம் சரியா

ஹாய் சமீனா,ஸ்கந்தா,கெளரி....

உங்க எல்லோருக்காகவும் பிரார்த்தனைனு ஒரு இழை ஆரம்பித்து இருக்கிறேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வீணாக பேசுவதுதான் அரட்டை

வாங்க சாதிகா நலமா? சாப்டிங்கலா

நன்றி ஷாமினா ப்ரார்த்தனை இழைக்காக

வீண் பேச்சு இங்கில்லை. அதனால இது அரட்டை இல்லை. கன்னத்தில் போட்டுக்கோங்க ஸ்கந்தா. ஷாதிகா வந்துடீங்களா?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

மேலும் சில பதிவுகள்