சாதிகா: வாங்க. எப்படி இருக்கீங்க? நல்ல செய்தி உண்டா....
கௌரி: என்ன எப்படி சொல்லிடிங்க. ஷமீனா கூட கூட்டு செர்த்துடிங்க. என் பக்கம் பேச யாராவது வந்த நல்ல தான் இருக்கும்
ஷமீனா: ரொம்ப நன்றி கடவுள் கிட்ட கேட்பதற்கு
ஷாதிகா period ஆச்சா goodnews இருக்கும்னு பார்த்தேன் சரி பரவால்ல விடுங்க கடவுள் குடுப்பார் நேற்று போனேன் clomid gupisone குடுத்தாங்க நீங்க இது சாப்டிங்கலா? ஆமாம் எந்த பேட்டைனு கேடிங்களா?
gowri
ஆமாம் கெள்ரி சாப்பிட்டாச்சு நீங்க சாப்பிட்டீங்களா? நேற்று பேட்டை எங்க இருக்குனுனா கேட்டீங்க?
சாதிகா, கௌரி, ஷமீனா
சாதிகா: வாங்க. எப்படி இருக்கீங்க? நல்ல செய்தி உண்டா....
கௌரி: என்ன எப்படி சொல்லிடிங்க. ஷமீனா கூட கூட்டு செர்த்துடிங்க. என் பக்கம் பேச யாராவது வந்த நல்ல தான் இருக்கும்
ஷமீனா: ரொம்ப நன்றி கடவுள் கிட்ட கேட்பதற்கு
கௌரி
கௌரி டாக்டரிடம் போய் வந்தீங்களா? என்ன சொன்னாங்க?
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
skandha,samina
ஆமாம் சமீனா வந்துட்டேன்.
ஸ்கந்தா நேற்று தான் period வந்துது.
ஷாதிகா
ஷாதிகா கருஞ்சீரகம் காலை வெரும் வயிற்றில் பீரியட் வந்திருக்கும் போது மூன்று நாள் சாப்பிடவும் நல்லது நடக்கும்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
skandha,sathika
ஸ்கந்தா உங்கல விட்டுடுவேனா சும்மாபா
ஷாதிகா period ஆச்சா goodnews இருக்கும்னு பார்த்தேன் சரி பரவால்ல விடுங்க கடவுள் குடுப்பார் நேற்று போனேன் clomid gupisone குடுத்தாங்க நீங்க இது சாப்டிங்கலா? ஆமாம் எந்த பேட்டைனு கேடிங்களா?
சாதிகா
அச்சோ நான் நீங்க நல்ல செய்தி சொல்லுவிங்கனு ரொம்ப எதிர்பார்தேன்
ஹையா நான்
ஹையா நான் வந்துட்டேன்.....
எல்லோரும் எப்படி இருக்கீங்க?
அஸ்ஸலாமு அலைக்கும் ஷாதிகா,சமீனா எப்படி இருக்கீங்க?
ஹாய் ஷ்கன்தா,கௌரி நலமா?
இன்னும் வேற யாரு ஒலிஞ்சி இருக்கீங்க வெளிய வாங்க.ஓ!இன்னைக்கு சன்டேயா!!!!!!!1
SSaifudeen:)
shameeha
வாங்க ஷமிஹா எப்டி இருக்கிங்க உடம்பு பரவால்லையா உஙகளிடம் பேசி ரொம்ப நாளாச்சு
ஷமீனா
நீங்க எனக்கு மட்டும் கேடிங்கனு சொல்லல. நான் இறைவனிடம் கேட்கறமாதிரி பதிவு போட்டேன்.