வாங்க பேசலாம்

புது இழை ஆரம்பிச்சாச்சு எல்லாரும் இங்க வாங்க. பதிவு தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்

சாதிகா வாங்க காலை வணக்கம். கணவர் வேளைக்கு கிளம்பியாச்சா

B'day baby... B'day ku enna dress eduthuirukeenga? Chudi ya illa saree ya? Ungala kasta paduthuren nu nenaika vendam. But anna kooda illama b'day celebrate panradhu kastama irukum illa? Andha kastam enakum theriyum banu... Epdi na enga marriage ku piragu vandha en 2 b'day kum avar en kooda illa veliyoor poitaru pa office meeting ku. Indha murai enna nadakka pogudho theriyala:(

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மாமியார் விட்டுல இருக்கீங்களா

பாப்பா பெருசானதும் அண்ணா உங்கள அடிக்கடி வெளில கூடிட்டு போவாங்க போல நித்தி...

All For The Best

நோ பர்த்டே & வெட்டிங் டே செலிப்ரேஷன்ஸ் நித்தி.....நா அம்மா ஆகுர வரைக்கும்.
ரம்ஜான் & பக்ரித் மட்டும் தான் கொண்டாடனும்னு முடிவு பண்ணிற்கேன் நித்தி.

All For The Best

ஹாய் எல்லோரும் வந்துடீங்களா? நித்யா என்னப்பா கண்டுக்கவே இல்லை. எப்படி இருக்கீங்க? ஷாதிகா சாப்பிட்டாச்சா? ஷாதிகா எப்பிடி இருக்கீங்க? கார்த்திகா நாம இன்னிக்குதான் மீட் பண்றோம் உங்களை பத்தி என்க்கு ஒரு டெமோ குடுங்க.லக்ஷ்மி நலமா?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஸ்கந்தா.....அவங்க இப்ப தான் கிளம்பினாங்க. நீங்க சாப்பிட்டாச்சா?அண்ணா கிளம்பியாச்சா? நீங்க எந்த ஊருல இருக்கீங்க?

அம்மா வீட்ல இருக்கேன் பா...

All For The Best

Skandha thedi parthuteengala? Ok skandha mudinja try pannunga.
Karthi, amma sonna parigaaram pannunga. Thyroid sariyayidichu illa? Apparam enna? Vidunga amma partha joshiyer sonna madhiri late ah vandhalum latest ah varuvanga. Vera yaru? Unga paappaa's thaan:)
Sadhika... Anna kelambitara? Neenga saptingala? Avar kooda marriage piragu partha 3rd movie, harshi kooda partha 1st movie pa... Mmm jolly ah irundhadhu pa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சமீனா....அஸ்ஸாலாமு அலைக்கும். அல்ஹம்து லில்லாஹ் நான் நலம். இப்ப தான் சாப்பிட்டேன்.இன்னைக்கு ஆப்பம். நீங்க குட்டீஸ் எல்லோரும் நலமா?குட்டி என்ன பண்ணுராங்க?

மேலும் சில பதிவுகள்