வாங்க பேசலாம்

புது இழை ஆரம்பிச்சாச்சு எல்லாரும் இங்க வாங்க. பதிவு தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்

அல்ஹம்துலில்லாஹ் இப்போ நல்லா இருக்கேன்மா.
சாரி...இனிமே சாரி சொல்லமாட்டேன்:)

SSaifudeen:)

சமீஹா எனக்கு தெரிந்ததை நானும் சொல்லுறேன் சூரத்துல் மரியம் ஒதுனாலும் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.ஓதி தண்ணீர் குடிக்கனுமாம். நானும் அந்த சூராவை இனிமேல் ஓத ஆரம்பிக்கிறேன்.

என்ன சமீனா உங்களை பற்றி கேட்டதும் எஸ்கேப் ஆயிட்டீங்க...சரி பரவா இல்லை உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று நான் இதிலிருந்தே தெரிந்து கொண்டேன்

SSaifudeen:)

நான் நாளைக்கு எங்க அப்பா கிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்லுறேன்.உங்க வீடு எந்த சைடு.

ஆமாம்ப்பா நானும் கேள்வி பட்டு இருக்கிறேன் ஓதியும் இருக்கிறேன் எதுவா இருந்தாலும் அல்லாஹ் நாடுனா ஒரு நிமிஷம் தான்....என்னா?

இந்த பகரா சூராவை ஓதி முடிக்க எப்படியும் ஒன்றரை மணி நேரம் ஆயிடுதுப்பா

SSaifudeen:)

நித்யா,வனிதா அக்கா,பிந்து அக்கா,லலி,இந்திரா,கார்திகாA,கார்திகாR,அருட்செல்வி,லக்ஷ்மி,ப்ரேமா எல்லோரும் எப்படி இருக்கீங்க?இன்னைக்கு சன்டேய நல்லா எண்ஜாய் பண்ணுரீங்களா?ஓகே...ஓகே

SSaifudeen:)

period ana 5 வது நாள் contact வச்சா குழந்தை தங்கும்னு friend சொன்னதாக என்னவர் சொன்னார் இது உண்மையா? தெரிந்தால் சொல்ல்லுங்கபா period முடிந்து 10 வது நாள் தானே contact வச்சுக்கனும் இல்ல அதுக்கு முன்னாடி இருக்கலாமா?

உங்களை பத்தி நான் கேட்டேன், நீங்க பதில் சொல்லவே இல்லை. அப்பறம் எல்லாரயும் விசரிகரிங்க என்ன விட்டுடிங்க

ok ஷதிகா, தென்கசி road டவுன்ல இருந்து 20 கி.மீ போகனும்

யாராவது எனக்கு பதில் சொல்லுங்கபா ப்ளீஸ்

மேலும் சில பதிவுகள்