போன மாதம் எனக்கு 17 வது நாள் தான் கருமுட்டை வெடித்தது ஆனால் அது 75 days apram period dr tablet koduthuthan anathu. intha month 28 days la anathu dr.11th day scan panna vara sollirukanga.neenga solrapadi sari but 5th dayla irunthu contact vacha ethum problam ahuma athu sollunga pls.
தமிழில் பதிவிடாததற்கு மன்னிக்கவும
ரூபி எப்படி இருக்கீங்க?ரிஹான்,ரிதாலாம் எப்படி இருக்காங்க? எனக்காக வந்து சுத்தி போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.அல்ஹம்துலில்லாஹ் இப்போ நான் நல்லா இருக்கேன்...
shameeha,sathika

ஷ்கன்தா
ஓ!அதுவா சாரிப்பா நான் கவனிக்கலை
நான் நல்லா இருக்கேன்மா.முன்னாடி இருந்த அளவுக்கு இப்போ இல்லை இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் சுத்தமா போயிடும்..
இது தெரியாமல் நான் வேற என்னனத்தையோ போட்டு உளறிவச்சிருக்கேன்:)
SSaifudeen:)
haseen
வாங்க ஹசீன் எப்படி இருக்கிங்க? உங்களுக்கு எந்த ஊரு?
gowri
கெள்ரி அதுலாம் ஒரு பிரச்சனையும் இருக்காது
கௌரி நீங்க கேட்குறது எனக்கு
கௌரி நீங்க கேட்குறது எனக்கு சரியா புரியலை.
5வது நாள் நீங்க சுத்தமா குளிச்சிட்டீங்கன்னா தாராளமா சேரலாமே...
////கௌரி வேண்டாம் மன்னிப்பு...நம்ம அருசுவையோட ரூல்சை நாமே மீரலாமாபா!:)////
SSaifudeen:)
ஸ்கந்தா,சாதிக்கா,சமீஹா
ஸ்கந்தா நான் நலம்ப்பா...எனக்கு ஒருப் பொன்னு...
சமீஹா அனைவரும் நலம்மா.. நானும் ரூபியும் அக்கா தங்கை உங்கலுக்கு
தெரியுமா?
சாதிக்கா- லெடீஸ்க்கு ஏதும் பிரச்சனை இல்லைப்பா..நீங்க அண்ணாக்கூடவே சேர்ந்த்துப் பன்னலாம்...மதினாவில் தான் தனித்தனியா இருக்கனும்....நீங்க வாங்கப்பா பார்த்துக்கலாம்....
சரிப்பா ஹனுக்குட்டிக்கு எக்ஸாம்க்கு சொல்லிக் கொடுக்கனும்....பாய்....
ஹசீன்
shameeha
புரியலனாலும் எனக்கு தேவையான பதிலை சொல்லிட்டிங்க சரிபா இனிமே ரூல்சை மீறமாட்டேன் சரியா
bye bye
ஷதிகா,ஷமீஹா,ஸ்கந்தா,ஹாசீன் போய்ட்டு வ்ர்றேன்.இது எனக்கு prayer டைம் உங்க எல்லருக்காகவும் ப்ரார்திக்கிறேன் நாளை பார்க்கலாம்.
bye...
சரி கெள்ரி போய்ட்டு வாங்க. நானும் கிளம்புறேன்.இன்னைக்கு டாக்டர்ட போகனும்.
ரூபி
ரூபி எப்படி இருக்கீங்க?ரிஹான்,ரிதாலாம் எப்படி இருக்காங்க? எனக்காக வந்து சுத்தி போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.அல்ஹம்துலில்லாஹ் இப்போ நான் நல்லா இருக்கேன்...
SSaifudeen:)