வாங்க பேசலாம்

புது இழை ஆரம்பிச்சாச்சு எல்லாரும் இங்க வாங்க. பதிவு தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்

தோசை பா... நீங்க என்ன சாப்பிட்டீங்க?/

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

தீபாவளி ஷாப்பிங் முடிந்ததா.... எப்போ ஊருக்கு போறீங்க . அப்பறம் நாள் தள்ளி போச்சின்னு சொன்னீங்க, டெஸ்ட் செய்திகளா

காலை வணக்கம்... நான் நலம் .. நீங்க ?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Enakum romba pudichirundhadhu pa. But intermission ku munnadi varra scene thaan romba kastama pochu pa... Nan azhudhuten pa. enna scene nu solladheenga sariya?:) ellaarum theatre poi padam parunga pa. thiruttu cd epdi thappo adhu madhiri padam parthavanga kitta kadhai keattu theatre ku pogama irundhalum thappu thaan;) chumma:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஷாப்பிங் இனி தான் பா... 8th november train.... 5 days லேட் டா periods வந்துருச்சு பா.. ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

எனக்கும் ஒரே அழுகை தான்... அந்த சாங்க் அப்பவும் தான் ஒரே அழுகை... ஆனா என் hubby பார்த்தா கிண்டல் பண்ணுவாங்க... சைலன்ட் டா கண்ணுல இருந்து தண்ணி வரும்.. தொடைச்சுருவேன்.. இப்படியே தான் ... ஹா ஹா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Skandha, epdi irukeenga? Naanga nalam pa. Saptingala? Nan sonna andha tips partheengala?
Karthi.... Sorry pa. Indha murayum andha kadavul karunai kaattalaya unga mela?:( enakum romba kastama iruku karthi... Kavalai padadheenga nu solla mudiyala sollamalum iruka mudiyala karthi... Dont worry pa... Seekirame nalladhu nadakkum ungalukku...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இப்போ நல்லா இருக்கா நித்யா.அவலுக்கு வயிறு வலி அடுனாலதா அலுதுட்டே இருந்துருக்கா.ஹாஸ்பிட்டல் கொன்டு போன பிரகு தா சரி ஆகுச்சு

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

அனைவருக்கும் காலை வணக்கம்.
நித்தி இதே மாதிரி வார வாரம் அண்ணாகூட அவுட்டிங் போய்டு வாங்க.

All For The Best

Naanum apdi thaan pa. Avarukku theriyama thaan azhuven pa. Illaina sema kindal pannuvanga. Karthi, neenga nan solradha thappa nenaika vendam. Innaike anna kooda hospital ponga. Lady dr parunga. Konjam consult pannunga unga problem pathi, apparam folic acid tablet pathi keattu, sapdalama nu kelunga ezhudhi thara solli vaangi sapdunga. Folic acid namma garbapai nallaa karuva thaangura strength kaga sapdaradhu pa. Bayapada vendam ok?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்