வளிகள் சொல்லுங்க

வணக்கம்.... நான் பிள்ளேய் வேண்டும் எதிர் பார்கிறேன் ...... என்னக்கு period 27 date வந்தது...இதக்க அப்பறம் yenta date உறவு வெய்து கொண்டால் l பிள்ளேய் தங்கும்?... culcation யாருக்கவது தெரிண்டல்..சொல்லுங்கள்...pls ..பிறகு..என்ன என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.... தப்பாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்..... மிகவும் மனம் கஷ்டம் எழுதுகிறேன் .......எனக்கு பதில் போடுங்கள்

unga period date lerdhu 11 am nall adhukku appram oru nal vittu oru nal ena 18 am naal varikum nega contact vechikalam appram tension illama sandosama irukiga pray pennuga healthy food mattumm sapiduga oru gyno vaiyum consult pennuga

ரொம்ப நன்றி நிஷா இன்னும் என்னக்கு தெளிவா புரியவிள்ளெய்.... எனக்கு period 27sep வந்தது கன்னக்குபடி பார்தால் எந்த date உருவு வைட்டு கொள்வது .... சட்று புரியும் படி பதில் கூறுங்கள் ....... தப்பாக இருந்தால் மன்னிக்கவும்...பிள்ளேய் வேண்டும் ஆர்வம்ட்டில் கேட்கிறேன் ....

nega dr consult pennuga avanga vilakkagama unga pirachanaiki etha pola puriya vaipanga

மேலும் சில பதிவுகள்