கனவுகள் விதைத்தவரை வாழ்த்தலாம் வாங்க.......

தோழர் தோழிகளே இன்று நமது மனதில் ஏன் குழந்தைகள்,இளைஞர்கள் அனைத்து தரப்பினருக்கும் கனவுகாணுங்கள் என்ற ஒருவரியில் பிரபலமாகி நம்நாட்டிற்கு பல ஆராய்ச்சிகள் ஏவுகணைகள் தந்த டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாள்.......வாழ்த்தலாம் வாங்க அனைவரும்.........

அறிவியல் அறிவுகள் கூறி பலரின் மனக்கண்களை திறந்த கலாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்........பல்லாண்டு உங்கள் சேவை நம் நாட்டு இளைஞர்களுக்கு தேவை.......இறைவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.....

டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாமிற்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மேலும் உங்களது சேவைகள் தொடரட்டும்.

All For The Best

நாம் நாட்டிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்
டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாமிற்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாமிற்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அக்னிச் சிறகுகள் படைத்த அற்புத மனிதருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இணையற்ற இந்தியன் வாழ்க பல்லாண்டு.....

i wishing u a very very happy b'day sir. Really v are very proud of ur success sir.... n my hearty wishes to continue ur future projects sir...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

மேலும் சில பதிவுகள்